• India
```

வீட்டில் இருந்தே...எந்த முதலீடும் இல்லாமல்...தினசரி ரூ 1500 வரை வருமானம்...என்ன செய்ய வேண்டும் தெரியுமா...?

Earning From Home With No Initial Investment

By Ramesh

Published on:  2024-11-13 21:44:15  |    2806

Earning From Home With No Initial Investment - பொதுவாக பலருக்கும் வீட்டில் இருந்தே எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும், அந்த வகையில் யோசித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த தொகுப்பு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

Earning From Home With No Initial Investment - வீட்டில் இருக்கிறீர்கள், கையில் எந்த முதலீடும் இல்லை, ஆனால் ஒரு லேப்டாப் அல்லது மொபைல் இருக்கிறது, இணைய வசதி இருக்கிறது, ஏதாவது செய்து கொஞ்சம் ஆவது சம்பாதிக்க வேண்டும் நிறைய ஆன்லைன் ஜாப்களையும் தேடி இருப்பீர்கள் எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கும், ஒரு கட்டத்திற்கு பின் சோர்ந்து ஆன்லைனில் எதுவுமே வேண்டாம் என முடிவெடுத்து இருப்பீர்கள்.

அவ்வாறானவர்களுக்கு தான் நிச்சயம் இந்த தொகுப்பு, முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு Free Blog ஒன்றை ஏதாவது இணையதளத்தின் உதவியுடன் உருவாக்கி கொள்ளுங்கள், ஏதாவது ஒரு நல்ல தீம் எடுத்துக் கொண்டு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் அந்த Blog யை உருவாக்கி கொள்ளுங்கள், அடுத்த கட்டம் நீங்க செய்ய வேண்டியது Trending யை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து சமூக வலைதளங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு சமூக வலைதளங்களிலும் என்ன என்ன டாபிக் அப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பது தெரியும், அதை எல்லாம் ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், கூகுள் ட்ரெண்ட்ஸ் மூலம் அன்றைய சர்வதேச ட்ரெண்ட்கள் என்ன என்ன என்பதையும் சேர்த்து நோட்களில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.



முதலில் உங்களது Blog யிற்கு Ads கொடுக்க வேண்டும், Free Blog களுக்கு கூகுள் Ads கிடைப்பதில்லை, நல்ல விலை கொடுத்து இணையதளத்தை உருவாக்குபவர்களுக்கு கூட Google Ads பெர்மிசன் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது, அந்த வகையில் Adsterra என்று ஒரு ஆப்சன் இருக்கிறது, நேரடியாக இந்த (https://beta.publishers.adsterra.com/signup/) லிங்கிற்குள் நுழைந்து SignUp செய்து கொள்ளவும்.

பெரிதாக ஏதும் கேட்பதில்லை ஈ மெயில், பெயர், பாஸ்வேர்டு போன்ற ஆப்சன்கள் தான், பின்னர் Log in செய்து கொண்டு நீங்கள் உருவாக்கிய Blog யின் URL யை அதில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும், ஒரு 5 நிமிடத்தில் ரிஜிஸ்டர் ஆகி விடும், பின்னர் அவர்களுடைய ஒவ்வொரு Ads களுக்கும் தனி தனியாக பெர்மிசன் கொடுப்பார்கள், பின்னர் அந்த Ad Codeகளை எல்லாம் உங்களுடைய Blog யில் இணைத்து விடுங்கள்.

தற்போது நீங்கள் எழுதி வைத்த ட்ரெண்டிங் டாபிக்குகளை எல்லாம் இணையத்தில் தேடுங்கள், அதற்கான Source களை எடுத்து நீங்களாகவும் எழுதலாம், இல்லையேல் ஏதாவது ஒரு தளத்தில் இருந்து எடுத்து காபி செய்து, அதை ஸ்பின்னர் மூலம் எழுத்துக்களை மாற்றி பப்ளிஸ் செய்து விடுங்கள், நீங்களாக எழுதினால் நாள் ஒன்றுக்கு 10 கன்டன்ட் கூட தாண்டுவது கடினம், குறைந்த பட்சம் ஒரு 30 கன்டன்ட் ஆவது இருக்க வேண்டும்.



அந்த வகையில் பிற இணையதளங்களில் இருந்து எடுத்து ஸ்பின்னர் மூலம் சொற்களை மாற்றி நீங்களாகவும் ஒரு சில சொற்களை சேர்த்து தினசரி ஒரு 30 - 40 கன்டன்ட் இதே முறையில் போட்டு வாருங்கள், போக போக Website ட்ராபிக் அதிகம் ஆகும், Adsterra வில் இருந்து வரும் விளம்பர வருமானமும் அதிகரிக்கும், ஓரளவிற்கு நல்ல ட்ராபிக்குகளை பெறும் இணையதளங்கள் Adsterra மூலம் தினசரி ரூ 1500 வரை சம்பாதிக்கின்றன,


" அந்த வகையில் உங்களாலும் உங்கள் Blog யிற்கு ஒரு குறிப்பிடத்தக்க ட்ராபிக் உருவாக்க முடிந்தால், நீங்களும் தினசரி ரூ 1,500 முதல் 2,000 வரை நிச்சயம் சம்பாதிக்க முடியும் "