• India
```

அடேங்கப்பா..தங்கத்தின் விலை கிடு கிடு குறைவு..இல்லத்தரசிகள் ஹாப்பி!!

Todays Gold Rate in Chennai | 18k Gold Rate in India Today

Todays Gold Rate in Chennai -ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Todays Gold Rate in Chennai -ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதாகவும் குறைவதாகவும் இருந்து வந்த நிலையில், இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்துள்ளது.

இதனால் தங்கம் வாங்குவதற்கு சரியான நேரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

22 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ.53,440 ல் இருந்து ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராமின் விலை ரூ.66,800 ல் இருந்து ரூ.200 குறைந்து ரூ.66,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல், 24 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ.58,296 ல் இருந்து ரூ.176 குறைந்து ரூ.58,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராமின் விலை ரூ.72,870 ல் இருந்து ரூ.220 குறைந்து ரூ.72,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், 18 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ43,776 ல் இருந்து ரூ.128 குறைந்து ரூ.43,648 க்கு விற்பனை செய்யப்படுகிறது.10 கிராமின் விலை ரூ.54,720 ல் இருந்து ரூ.160 குறைந்து ரூ.54,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை, 1 கிராம் ரூ.91.70 க்கு விற்கப்படுகிறது.1கிலோ ரூ.300 குறைந்து ரூ.91,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.