• India
```

வார இறுதியில்..ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்க விலை..!!

Today Gold Rate In Tamil | Gold Rate Today Tamil

Today Gold Rate In Tamil - தங்கத்தின் விலை அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்த நிலையில், வார இறுதியான இன்று அதிகரித்துள்ளது.

Today Gold Rate In Tamil - ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதாகவும் குறைவதாகவும் இருந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவோருக்கு பெரும் ஏமாற்றம் என்று கூறப்படுகிறது.

22 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ.53,280 ல் இருந்து ரூ.280 அதிகரித்து, ரூ.53,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராமின் விலை ரூ.66,600 ல் இருந்து ரூ.350 அதிகரித்து ரூ.66,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல், 24 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ.58,120 ல் இருந்து ரூ.312 அதிகரித்து ரூ.58,432 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராமின் விலை ரூ.72,650 ல் இருந்து ரூ.390 அதிகரித்து ரூ.73,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 Gold Rate Today Tamil - 18 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ43,648 ல் இருந்து ரூ.176 அதிகரித்து ரூ.43,824 க்கு விற்பனை செய்யப்படுகிறது.10 கிராமின் விலை ரூ.54,560 ல் இருந்து ரூ.220 அதிகரித்து ரூ.54,780 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை, 1 கிராம் ரூ.93 க்கு விற்கப்படுகிறது.1கிலோ ரூ.1,300 அதிகரித்து ரூ.93,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2