Today Gold Rate In Tamil -தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களைப் பற்றி பார்க்கலாம்.
Today Gold Rate In Tamil -செப்டம்பர் மாத துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது.கடந்த இரண்டு நாட்களாக விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில்,இன்று தாகத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (செப்-11) 1 கிராம் ரூ.6,715 க்கு விற்பனை செய்து வந்த நிலையில், இன்று ரூ.10 குறைந்து ரூ.6,705 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.8 கிராம் ரூ.80 குறைந்து ரூ. 53,640 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, 1 கிராம் ரூ.7,315 க்கும், 8 கிராம் ரூ.58,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 18 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் ரூ.5,492 க்கும், 8 கிராம் ரூ.43,936 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை நிலவரம்,
வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.1 கிராம் ரூ.91.50 க்கும் 100 கிராம் ரூ. 9,150 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.