Today Gold Rate In Tamil -இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளை பற்றி பார்க்கலாம்.
Today Gold Rate In Tamil -வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலாய் சற்று அதிகரித்துள்ளது.நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
22 கேரட் தங்க விலை நிலவரம், இன்றைய 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,825 -ல் இருந்து ரூ.40 உயர்ந்து ரூ.6,865 க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.54,600 ல் இருந்து ரூ.320 உயர்ந்து ரூ.54,920 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் தங்க விலை நிலவரம்,24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,445 ல் இருந்து ரூ.44 அதிகரித்து ரூ.7,489 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.59,560 -ல் இருந்து ரூ.352 அதிகரித்து ரூ.59,912 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 கேரட் தங்க விலை நிலவரம்,18 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,591 ல் இருந்து ரூ.32 அதிகரித்து ரூ.5,623 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,728 -ல் இருந்து ரூ.256 அதிகரித்து ரூ.44,984 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை நிலவரம், 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.95 ல் இருந்து ரூ.2 அதிகரித்து ரூ.97 க்கும், 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.760 ல் இருந்து ரூ.16 அதிகரித்து ரூ.776 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.