Today Gold Rate In Tamil -ஆபரணத்தங்கம் மர்றுயம் வெள்ளியின் விலையைப் பற்றி பார்க்கலாம்.
Today Gold Rate In Tamil -செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை சற்று இறக்கத்தை சந்த்தித்து இருந்தது. இந்நிலையில் , இன்று செப்டம்பர் 10 ஆம் தேதியில் ஆபரணத்தங்கத்தின் விலையை பற்றி பார்க்கலாம்.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,677 க்கும்,8 கிராம் தங்கத்தின் விலை ரூ.53,416 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.7,284 க்கும்,8 கிராம் தங்கத்தின் விலை ரூ.58,272 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும்,18 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.5,469 க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 43,752 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளியின் விலை நிலவரம்,
1 கிராம் ரூ.90 க்கும், 10 கிராம் ரூ.900 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.