• India
```

Tirupati Devasthanam Latest News -லட்டுக்கு ஆதார் கட்டாயமா!? தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!!

Tirupati Devasthanam Latest News | Tirumala Tirupati Devasthanam News

Tirupati Devasthanam Latest News - திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை தேவஸ்தானம் வெயிட்டுள்ளது.

Tirupati Devasthanam Latest News -ஆந்திர மாநிலம்,திருப்பதி மாவட்டத்தின் திருமலை என்ற ஊரில் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது.இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இது இந்தியாவிலேயே அதிக வருமானம் பெரும் கோயிலாக திகழ்ந்து வருகிறது.


இந்நிலையில்,தேவஸ்தானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெயிட்டுள்ளது.மேலும், கூடுதல் லட்டு பெறுவதற்கு வழக்கம் போல் ரூ.50 செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2