SBI Bank Scams -டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் வணிகத்தை அதிகபடுத்தி மல்டிபேக்கர் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.
SBI Bank Scams -2004 ஆம் ஆண்டில், டாடா குழும நிறுவனமான டிசிஎஸ்-ன் ஐபிஓ வந்தது, அது முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு, நிறுவனத்தின் வணிகம் அதிகரித்தது மட்டுமல்லாமல், அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் மல்டிபேக்கர் வருமானம் கிடைத்துள்ளது.
பழமையான வணிக நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனத்தின் IPO 2004 ஆம் ஆண்டு வெளியானது.மேலும், இது முதலீட்டாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் வணிகத்தை அதிகபடுத்தி மல்டிபேக்கர் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.மேலும்,டிசிஎஸ் பங்குச் சந்தையில் கால் பதித்து சரியாக 20 ஆண்டுகள் ஆகி உள்ளது.
டாடா குழுமத்தின் நிறுவன பங்குகள் 2004 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.தற்பொழுது,மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS பங்கு, சுமார் 100 ரூபாயில் தொடங்கி, 4,400 ரூபாயைத் தாண்டி முதலீட்டாளர்களுக்கு மாபெரும் வருமானத்தை கொடுத்துள்ளது.
Bank Scam Latest News - டிசிஎஸ் பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் 98% உயர்ந்தது,இது முதலீட்டாளர்களுக்கு இரண்டு மடங்கு வருமானத்தை கொடுத்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்கள் தற்பொழுது, ரூ.37.17 லட்சம் வரை வருமானம் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இந்த டாடா பங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் பங்காக உருவெடுத்துள்ளது. டிசிஎஸ் பங்கின் 52 வார உயர் நிலை ரூ.4565 ஆகும், இது இந்த ஐந்தாண்டு காலத்தில் சுமார் 98 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 30, 2019 அன்று, TCS இன் ஒரு பங்கின் விலை ரூ.2259 ஆக இருந்தது, வெள்ளியன்று ரூ.4473 எட்டியுள்ளது.
டாடா குழுமத்தின் ஐடி நிறுவனமான டிசிஎஸ், 2004 ஆம் ஆண்டு 32 நாடுகளில் டிசிஎஸ் ஐபிஓ தொடங்கப்பட்டது,ஆனால் தற்பொழுது 55 நாடுகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது.இந்த 55 நாடுகளில் சுமார் 300 அலுவலகங்களும், 200க்கும் மேற்பட்ட டெலிவரி மையங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், டாடா குழுமத்தின் டிசிஎஸ் உலகின் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக கருதப்படுகிறது.