IRCTC Latest News Today - ஐஆர்சிடிசி, ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டார் போன்ற 668 நிறுவனங்கள் தங்களின் வருவாயை ஆகஸ்ட் 13 ஆம் தேதி பதிவு செய்துள்ளது. மேலும் அதை கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்,
IRCTC Latest News Today -இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) முக்கியமான பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால், அதன் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களின் முக்கிய ஆர்வத்தை ஈர்த்துள்ளது. IRCTC யின் செயல்திறன் பெரும்பாலும் பயணத் துறை சார்ந்து இருப்பதால், அதன் முடிவுகள் மீது அதிக கவனத்தை செலுத்தி பார்க்கப்படும்.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், 2024-2025 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஏற்பட்ட காலாண்டு வருவாயை இன்று அறிவிக்க உள்ளது.மேலும், உலகளாவிய கமாடிட்டி சந்தைகள் அதிகரிப்பது குறைவது என்றே இருப்பதால், இந்த ஹிண்டால்கோவின் முடிவுகள் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கக்கூடும்.
மேலும், இதுமட்டும் இல்லாமல் நைக்கா போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிடுகின்றன.
எனவே, இதோடு மட்டுமல்லாமல், மேலும் ,ஆதி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஆர் ஷ்யாம் இந்தியா இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி லிமிடெட், டேனரி லிமிடெட், அமித் செக்யூரிட்டீஸ் லிமிடெட், அம்ரபாலி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அம்ருதாஞ்சன் ஹெல்த் கேர் லிமிடெட், அனிக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அஞ்சனி சின்தெடிக்ஸ் லிமிடெட், அஞ்சானி ஃபுட்ஸ் லிமிடெட், அன்னா இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட், அன்சல் பில்ட்வெல் லிமிடெட்,மற்றும் அம்ருதாஞ்சன் ஹெல்த் கேர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களின் ஜூன் மாத காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடப்போகிறது