• India
```

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை! நகைப் பிரியர்கள் குஷி..

Gold News In Tamil | Gold Market News Today

Gold News In Tamil -இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்,

Gold News In Tamil -செப்டம்பர் மாதம் தொடக்கதின் முதலே ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்த  நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளது.இதனால் நகை பிரியர்கள் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார்கள்.

தங்கத்தின் விலை நிலவரத்தை பார்க்கலாம்,

22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,865 ல் இருந்து, ரூ.15 குறைந்து ரூ.6,850 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.54,920 ல் இருந்து ரூ.120 குறைந்து ரூ.54,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.7,489 ல் இருந்து, ரூ.16 குறைந்து ரூ.7,473 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.59,912 ல் இருந்து ரூ.128 குறைந்து ரூ.59,784 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல், 18 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.5,623 ல் இருந்து, ரூ.12 குறைந்து ரூ.5,611 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,984 ல் இருந்து ரூ.96 குறைந்து ரூ.44,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை நிலவரம்,


1 கிராம் வெள்ளியின் விலை ரூ.97 ல் இருந்து ரூ.1 குறைந்து ரூ.96 க்கும், 8 கிராம் ரூ.776 ல் இருந்து ரூ.8 குறைந்து ரூ.768 க்கு விற்பனை செய்யப்படுகிறது.