• India
```

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 5% கேஷ் பேக்கா..அசத்தலான ஆபர்களை தரும் கிரெடிட் கார்டுகள்...!

Which Is Best Cash Back Credit Card

By Ramesh

Published on:  2024-10-24 16:08:26  |    280

Which Is Best Cash Back Credit Card - தற்போதைய சூழலில் சம்பளத்தை தாண்டிய பரிவர்த்தனைக்கு கிரெடிட் கார்டுகள் அத்தியாவசியம் ஆகி விட்டது, அந்த வகையில் சிறந்தெ கேஷ் பேக்குகள் தரும் கிரெடிட் கார்டுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Which Is Best Cash Back Credit Card - தற்போதைக்கு குறைந்த Annual Fees யில் சிறந்த கேஷ் பேக்குகளை தரும் இரண்டு கிரெடிட் கார்டுகள் குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம், 1) Cash Back SBI Card , 2) Axis Ace Credit Card இந்த இரண்டு கார்டுகளும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் சிறந்த கேஷ் பேக்குகளை அள்ளி தருகின்றன, இரண்டு கார்டுகளும் ஒரு சில தனித்துவத்தைக் கொண்டு இருக்கின்றன, இரண்டுமே உங்கள் கைகளில் இருந்தால் அனைத்திற்கும் கேஷ் பேக் பெற முடியும். 

Cash Back SBI Card 

1) துவக்க கட்டணம்: ரூ 999  | வருடாந்திர கட்டணம்: ரூ 999,

2) அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் 5% கேஷ் பேக்,

3) அனைத்து ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கும் 1% கேஷ் பேக், 

4) இந்தியாவில் இருக்கும் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் ரூ 500 முதல் ரூ 3000 வரை பரிவர்த்தனை செய்யும் போது 1 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும்,

5) வருடத்திற்கு 2 இலட்சங்களுக்கு மேல் பரிவர்த்தனை செய்திடும் போது வருடாந்திர கட்டணம் ரிவர்ஸ் செய்யப்படும்.


Axis Ace Credit Card

1) துவக்க கட்டணம்: ரூ 499  | வருடாந்திர கட்டணம்: ரூ 499,

2) கூகுள் பே மூலம் கட்டணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக்,

3) Swiggy, Zomato, Ola உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு 4% கேஷ் பேக்,

4) ஆப்லைன் பேமெண்ட்களுக்கு 1.5% கேஷ்பேக்,

5) வருடத்திற்கு 4 இலவச ஏர்போர்ட் லாஞ்ச் விசிட்,

6) இந்தியாவில் இருக்கும் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் ரூ 400 முதல் ரூ 4000 வரை பரிவர்த்தனை செய்யும் போது 1 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும்.

" இரண்டு கிரெடிட் கார்டுகளுமே பல விதமான தனித்துவத்தை கொண்டு இருக்கின்றன, உங்களுக்கு எது சரியான விதத்தில் பயன்படுமோ அதை பார்த்து வாங்கி கொள்வது சிறந்தது, இரண்டுமே வாங்கி கொண்டு கூட சரியான வீதத்தில் பயன்படுத்தலாம் "


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola