• India
```

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.. மக்கள் வேதனை!!

Today's Gold Rate in Tamil Nadu

By Dhiviyaraj

Published on:  2025-01-22 23:08:50  |    129

தங்க நகைகள் பிடிக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

தங்க நகைகள் பிடிக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம்.  தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கம் விலை உயர, உயர பெண்களும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று  விலை சரமாரியாக அதிகரித்துள்ளது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்றைய நிலவரத்தின் படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.60,200க்கும், கிராம் ரூ.7,525க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கடந்த 4 நாட்களாக எவ்வித மாற்றமின்றி கிராம் ரூ.103.90க்கும், கிலோ வெள்ளி ரூ.1,03,900க்கும் விற்பனையாகிறது

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola