• India
```

புதிய மொபைல் வாங்குபவர்களுக்கு செம்ம குட் நியூஸ்!! iPhone விலை இவ்வளவுதானா?

Amazon Great Republic Day Sale

By Dhiviyaraj

Published on:  2025-01-09 20:31:10  |    122

Amazon மற்றும் Flipkart இ-காமர்ஸ் தளங்கள் குடியரசு தின முன்னிட்டு நிறைய ஆஃபர்கள் கொடுத்துள்ளன.

Amazon மற்றும் Flipkart இ-காமர்ஸ் தளங்கள் குடியரசு தின முன்னிட்டு நிறைய ஆஃபர்கள் கொடுத்துள்ளன.

Amazon:

அமேசானின் Great Republic Day Sale தொடக்கி இருக்கிறது. ஆப்பிள், iQOO, OnePlus, Samsung மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகளுக்கு 40% வரை தள்ளுபடியை வழங்க இருக்கிறது.

இ-காமர்ஸ் நிறுவனமானது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 13, OnePlus 13R, iQOO 13, iPhone 15 மற்றும் Galaxy M35 போன்ற மொபைல் போன்களுக்கு விலைக் குறைப்பு இருக்கும் என்று அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அமேசான் ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் புரொஜெக்டர்கள் போன்ற சாதனங்களுக்கு 65% வரை தள்ளுபடி வழங்குகிறது. மேலும், இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் மைக் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் ரூ.199 முதல் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Flipkart:

Flipkart iPhone 16-க்கு அதிரடி தள்ளுபடி வழங்கியுள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 16 தற்போது ரூ.74,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், Flipkart Monumental Sale விற்பனையில் ரூ.63,999க்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், Samsung Galaxy S24 Plus ரூ.59,999க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். Apple iPad (10th Gen) ரூ.27,999க்கு விற்பனைக்கு வரவுள்ளது.

Flipkart-ல் Axis Bank கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும் என்ற ஆஃபர் அறிவித்துள்ளனர்.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola