• India
```

தங்கம் விலை உயர்வு!! இன்றைய நிலவரம் இதோ..

Today gold price in tamil nadu

By Dhiviyaraj

Published on:  2025-01-17 15:46:28  |    167

2025 தொடக்கம் முதல் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றத்துடன் நகர்கிறது..

2025 தொடக்கம் முதல் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றத்துடன் நகர்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று கூடுதலாக அதிகரித்துள்ளது.


ஜனவரி 16 (காணும் பொங்கல்):

கிராம் தங்கத்தின் விலை ரூ.7,390 (ரூ.50 உயர்வு)

சவரன் ரூ.59,120 (ரூ.400 உயர்வு)

ஜனவரி 17 (இன்று):

கிராம் ரூ.7,450 (ரூ.60 உயர்வு)

சவரன் ரூ.59,600 (ரூ.480 உயர்வு)


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola