Top 5 Safe Loan Apps In India - ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து லோன் செயலிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Top 5 Safe Loan Apps In India - பொதுவான அவசர தேவைக்கு லோன் செயலிகள் மூலம் கடனை பெற தற்போது பலரும் விளைகின்றனர், ஆனால் ஒரு சிலர் பாதுகாப்பான செயலி தானா என்பதை சற்றும் யோசிக்காமல் எடுத்து விட்டு ட்ராப்பில் சிக்கி கொள்கின்றனர், அவ்வாறாக சிக்கிக் கொள்ளாமல் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் மட்டும் லோன் பெறுவது நல்லது,
லோன் செயலிகளில் உங்களது தகவல்களை உள்ளிடும் போது, அந்த லோன் செயலிகள் உங்களது மொபைலின் டேட்டாக்களை திருடுகிறதா என்பதை உன்னிப்பாக கவனிப்பது அவசியம், இல்லையேல் உங்களது மொபைல் டேட்டாக்களை வைத்தே உங்களை மிரட்ட வாய்ப்புகள் இருக்கிறது, ஆதால் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் மட்டும் லோன் பெறுவது சிறந்தது.
1) Buddy Loan
கடன் தொகை: ரூ 10,000 முதல் ரூ 15 இலட்சம் வரை
வட்டி வீதம்: மாதத்திற்கு 0.99% வரை
திருப்பி செலுத்தும் காலம்: 1 வருடம் முதல் 5 வருடம் வரை
2) DigiMoney
கடன் தொகை: ரூ 1 இலட்சம் வரை
வட்டி வீதம்: மாதத்திற்கு 1% வரை
திருப்பி செலுத்தும் காலம்: 3 மாதம் முதல் 12 மாதம் வரை
3) Fibe
கடன் தொகை: ரூ 5,000 முதல் ரூ 5 இலட்சம் வரை
வட்டி வீதம்: மாதத்திற்கு 1.16% வரை
திருப்பி செலுத்தும் காலம்: 2 வருடங்கள் வரை
4) IBL Finance
கடன் தொகை: ரூ 50,000 வரை
வட்டி வீதம்: மாதத்திற்கு 1.25% வரை
திருப்பி செலுத்தும் காலம்: 3 மாதம் முதல் 12 மாதம் வரை
5) LoanTap
கடன் தொகை: ரூ 50,000 முதல் ரூ 10 இலட்சம் வரை
வட்டி வீதம்: மாதத்திற்கு 1.5% வரை
திருப்பி செலுத்தும் காலம்: 6 மாதம் முதல் 60 மாதம் வரை
" இந்த செயலிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள், ஆதலால் லோன் எடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை, அதே போல திருப்பி செலுத்துவதில் நன்கு கவனம் கொள்ள வேண்டும், இல்லையேல் துறை ரீதியான சிக்கல்கள் அதிகம் வரும் "