• India
```

தக்காளி சாப்பிடுவதால் வரும் அழற்சி.. ஆய்வில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!!

Tomato Side Effects In Tamil

By Dhiviyaraj

Published on:  2025-01-23 21:40:38  |    64

இந்திய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கும் தக்காளி, பலருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாலும், சிலருக்கு அலர்ஜியை உருவாக்கக்கூடும்.

இந்திய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கும் தக்காளி, பலருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாலும், சிலருக்கு அலர்ஜியை உருவாக்கக்கூடும். தக்காளி உணவுகளுக்கு பிறகு அசௌகரியம் ஏற்படுகிறதா? அதனால் தக்காளி ஒவ்வாமை இருக்கலாம். இதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை இப்போது பார்ப்போம்.

தக்காளி ஒவ்வாமையின் தாக்கம்:

*சருமத்தில் (itching), சிவத்தல், வீக்கம்

*சைனஸ் பிரச்சினைகள், கண்களில் நீர் வடிதல்

*சுவாசப்பாதையில் தொந்தரவு, திடீர் அலர்ஜி ரியாக்ஷன் (Anaphylaxis)

தக்காளி அலர்ஜி எப்போது அதிகரிக்கலாம்?

தொடர்ந்து அதிக அளவில் தக்காளி உண்பது அலர்ஜி அதிகரிக்கலாம்.மேலும்  நீண்ட நாட்களுக்கு பின் திடீரென அதிகமான தக்காளி உண்பது உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola