• India
```

தங்கம் விலை உயர்வு!! இன்றைய நிலவரம் இதோ..

Today gold price in tamil nadu

By Dhiviyaraj

Published on:  2025-01-17 15:46:28  |    34

2025 தொடக்கம் முதல் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றத்துடன் நகர்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று கூடுதலாக அதிகரித்துள்ளது.


ஜனவரி 16 (காணும் பொங்கல்):

கிராம் தங்கத்தின் விலை ரூ.7,390 (ரூ.50 உயர்வு)

சவரன் ரூ.59,120 (ரூ.400 உயர்வு)

ஜனவரி 17 (இன்று):

கிராம் ரூ.7,450 (ரூ.60 உயர்வு)

சவரன் ரூ.59,600 (ரூ.480 உயர்வு)