• India
```

Post Office-ன் சூப்பர் திட்டம்..ரூ.15 லட்சம் முதலீடு..ஆண்டுக்கு ரூ.1.23 லட்சம் வட்டி!

Senior Citizen Monthly Income Scheme | Post Office Senior Citizen Scheme

Senior Citizen Monthly Income Scheme -வட்டி மட்டுமே ரூ.2 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் Post Office-ன் முக்கியமான திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Senior Citizen Monthly Income Scheme -வட்டி மட்டுமே ரூ.2 லட்சத்திற்கும் மேல்! Post Office-ன் முக்கிய திட்டத்தை பற்றி கீழே பார்க்கலாம்.

Post Office-ல் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர், இதில் வட்டி மட்டுமே ரூ.2 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும். இந்த அஞ்சலக மூத்த குடிமக்கள் திட்டம் (Senior Citizen Savings Scheme) மூலம் தொழில் வாழ்க்கை முடிந்த பின்பு நிதி சுதந்திரத்தை பெற முடியும். ஓய்வூதிய திட்டம் மூலம், நிதி குறைவுகள் ஏற்படாமல், ஒவ்வொரு மூன்றும் மாதம் ஒருமுறை வட்டியைப் பெற முடியும்.


முதலீடு மற்றும் பயன்கள்,

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் முதிர்வுக் காலத்தில் நல்ல தொகையைப் பெறலாம். சில முக்கிய முதலீடு விவரங்கள்:

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், காலாண்டு வட்டி ரூ.10,250 அல்லது ஆண்டுக்கு ரூ.41,000 கிடைக்கும். இதன் அடிப்படையில் முதிர்வுத் தொகை ரூ.7,05,000 ஆகும்.

 ரூ.10 லட்சம் முதலீட்டுக்கு, காலாண்டு வட்டி ரூ.20,500 அல்லது ஆண்டுக்கு ரூ.82,000 கிடைக்கும். இதனால் முதிர்வுத் தொகை ரூ.14,10,000 ஆகும்.

அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ரூ.30,750 (காலாண்டு வட்டி) அல்லது ரூ.1,23,000 (ஆண்டு வட்டி) கிடைக்கும். அதன்படி முதிர்வுத் தொகை ரூ.21,15,000 ஆகும்.


வருமான வரி சலுகை,

இந்த திட்டத்தில் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்தால், 1961 வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C படி வரிச்சலுகைகள் பெறலாம்.

60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள், 55-60 வயதுக்கு இடையில் ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள் மற்றும் 

ஓய்வு பெற்ற பாதுகாப்பு ஊழியர்கள்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola