• India
```

SBI நெட்பேங்கிங்ல...Profile பாஸ்வேர்டு மறந்துட்டீங்களா...இத பண்ணுங்க மாத்திடலாம்...!

SBI Profile Password Change Online

By Ramesh

Published on:  2025-02-04 10:58:33  |    332

SBI Profile Password Change Online - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நெட் பேங்கிங்கில் Profile பாஸ்வேர்டு மறந்துட்டீங்கன்னா, இத பண்ணுங்க மாத்திடலாம்.

பொதுவாக பலரும் இப்பலாம் Google Pay, PhonePe னு மாறிட்டதுனால நெட் பேங்கிங் அப்படின்னு ஒன்னு இருக்கிறதயே மறந்துட்டாங்க, ஆனாலும் பாதுகாப்பான பணப்பரிமாற்றம்ங்கிறது நம்மளுடைய அதிகாரப்பூர்வ வங்கிகளின் நெட் பேங்கிங் மற்றும் செயலிகளில் தான் கிடைக்கும், ஏதும் பிரச்சினை என்றாலும் கூட நேரடியாக வங்கிகளையும் அணுக முடியும்.

ஆனாலும் நெட் பேங்கிங்கில் இருக்கும் பிரச்சினைகள் என்பது சுலபமில்லாத பணப்பரிமாற்ற முறை தான், Username, Password கொடுத்து உள்ள Log In பண்ண OTP கொடுத்து, உள்ள அக்கவுண்ட் நம்பர அடிச்சு, Profiel Password கொடுத்து அடுத்து ஒரு OTP வந்து, அதுக்கப்புறம் Add ஆகி, அப்புறம் பணம் அனுப்பும் போது ஒரு OTP ன்னு இவ்ளோ சிக்கல்களுக்கு அப்புறம் தான் ஒருத்தருக்கு பணம் போய் சேரும்.



ஆனா இப்படியான முறை தான் மிகவும் பாதுகாப்பானது, சரி ரொம்ப நாளுக்கு முன்னாடி ஸ்டேட் பாங்க் செயலி அதாவது YONO ல நெட் பேங்கிங் அக்கவுண்ட்ல ஓபன் பண்ணோம், பின், User Id, Password எல்லாம் நியாபகம் இருக்கு Profile Password என்ன கொடுத்தோம்னு நியாபகம் இல்லையா, முதல்ல YONO செயலில உங்களோட அக்கவுண்ட்ல Log in பண்ணிக்கோங்க, 

அதுல Front பேஜ்லயே கடைசி வந்தீங்கன்னா Service Request ல Settings அப்படின்னு ஒரு ஆப்சன் இருக்கும், அத க்ளிக் பண்ணி Change Profile Password ஆப்சன்ல போய்ட்டு நீங்க Net Banking ஓபன் பண்ணப்போ கொடுத்த Security Question கான Answer கேக்கும், அது தெரிலயா, ATM Card Details, PIN நம்பர் கேக்கும் அத கொடுததும் OTP வரும், OTP குடுத்து புது Profile Password ரெண்டு டைம் கொடுத்தா  Change ஆகிடும்.

" எதுக்கு இந்த Profile Password முக்கியம்னா நாளைக்கே வேற ஏதாச்சு அக்கவுண்டுக்கு இலட்ச கணக்குல பணம் அனுப்பனும்னா கூகுள் பேல பண்ண முடியாது, அக்கவுண்ட நெட்பேங்கிங்ல Add பண்ணி NEFT பண்ணலாம், அப்படி Add பண்ணும் போது தான் Profile Password குடுக்க வேண்டி இருக்கும் "


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola