பால் கொடுத்த பின்பு இந்த அறிகுறிகள் இருந்தால் அதை குடிக்காதீர்கள். அது நிச்சயம் உங்களுக்கு நல்லதல்ல. என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க..
பாலில் இருக்கும் சத்துக்கள் பல பேருக்கு செட் ஆகாது. சிலருக்கு அஜீரண பிரச்சனையை ஏற்படுத்தி சரும பிரச்சனையை ஏற்படுத்தும்.
கவனிக்க மறக்காதீர்கள், நீங்கள் உடலுக்கு பொருந்தாத உணவுகளை சாப்பிட்டால் உடல் எப்போதும் சமிக்ஞைகளை அளிக்கிறது.மாற்றங்களை கொஞ்சம் தாமதமாக தோன்றலாம்.
உங்களுக்கு வீக்கம், வாய்வு பிரச்சனை இருந்தால் உங்களுக்கு பால் நல்லதல்ல என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
பால் குடித்த உடனே உங்களுக்கு வயிற்று வலி இருந்தால், லாக்டொஸ் கம்மியாக இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
பால் கொடுத்த பின்பு குடல் இயக்கங்கள் இருந்தால் உங்களுக்கு பால் நல்லதல்ல. இதனால் வயிற்றுபோக்கு மலசிக்கல் ஏற்படலாம்.
சருமத்தில் அரிப்பு, எரிச்சல் இருந்தால் பாலை தவிர்க்க வேண்டும். சளி அதிகமாக இருந்தால் பாலை தவிர்க்க வேண்டும்.