Money Saving Tips In Tamil - 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு பணத்தை சேமிப்பதற்கான சிறப்பிப்பான 5 குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.
Money Saving Tips In Tamil- நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்காக தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மில் பலர் மாதம் ரூபாய் 20,000 சம்பளம் வாங்கி கொண்டிருப்பார்கள்.அவர்கள் கீழே உள்ள 5 குறிப்புகளை பின்பற்றினால், சரியான முறையில் பணத்தை சேமிக்க முடியும்.
20,000 ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு பணத்தை சேமிப்பதற்கான சிறப்பிப்பான 5 குறிப்புகள்.
குறிப்பு 1
தங்க நகை சீட்டு சேர்ந்து மாதம் 5,500 ரூபாய் சீட்டு போடுவதன் மூலம், ஒரு வருடத்தில் 8 கிராம் மதிப்புள்ள ஒரு பவுன் நகையை வாங்க முடியும்.
குறிப்பு 2
சேமிப்பு கணக்கில் எமெர்ஜென்சி ஃபண்ட் (Emergency Fund) உருவாக்கி கொள்ளலாம். மாதம் 1,500 ரூபாயை சேமித்து வைக்கவும். அதிகமாக நெட் பேங்கிங் மற்றும் ATM கார்டைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்ல விஷயம் ஆகும்.
குறிப்பு 3
பேங்கில் RD அதாவது Recurring Deposit மூலம் பணத்தைச் சேமிக்கலாம். மாதம் 2,000 ரூபாயை RD-யில் முதலீடு செய்தால், 12 மாதங்களில் 24,000 ரூபாய் வட்டி சேர்த்து பெறலாம்.
குறிப்பு 4
SIP அதாவது Systematic Investment Plan மூலம் மாதம் 2,000 ரூபாய் முதலீடு செய்து வந்தால்,10 ஆண்டுகளில் வட்டி சேர்த்து, சுமார் 4.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
குறிப்பு 5
SWP அதாவது Systematic Withdrawal Plan மூலம், 15 ஆண்டுகள் தொடர்ந்து மாதம் 3,000 ரூபாய் முதலீடு செய்து வந்தால், வயதான பிறகு 9,000 ரூபாய் மாத வருமானமாகப் பெறலாம், இது பென்ஷனாகக் என்றே கூறலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2