• India
```

16 ஆண்டுகளில் ரூ.54 லட்சம் பலனா!?பெரும்பாலானோர் தேர்வு செய்யும் பாலிசி..இதுதானா!!

LIC Plans In Tamil | Best Life Insurance Policy In LIC

LIC Plans In Tamil -பெரும்பாலோனோர் எல்.ஐ.சியில் ஜீவன் லாப பாலிசியை தேர்வு செய்து வருகிறார்கள்.16 ஆண்டுகளில் ரூ.54 லட்சம் பலன், இதைப் பற்றி பார்க்கலாம்.

LIC Plans In Tamil -எல்.ஐ.சியில் பலரால்  ஜீவன் லாப பாலிசி தேர்வு செய்யப்படுகிறது.இந்த ஜீவன் லாப பாலிசி 8 முதல் 59 வயதுக்கிடையிலான அனைவருக்கும் கிடைக்கிறது.மேலும், இது குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் உத்தரவாதத்தை கொண்டுள்ளது. 

எல்ஐசி வழங்கும் பல்வேறு பாலிசிகளுடன், ஜீவன் லாப பாலிசி, காப்பீட்டுடன் முதலீடு செய்யும் வசதியைக் கொண்டுள்ளது.மேலும், இது ஏழை மற்றும் பணக்காரர்கள் என அனைத்துச் சமூக தரப்பினருக்குமான ஒரு சிறந்த பாலிசியாக இருந்து வருகிறது.

இந்த ஜீவன் லாப பாலிசி,மூலம் முதிர்ச்சியின் போதும் தடையில்லா நிரந்தரமான வருமானத்தை வழங்கி வருகிறது.மேலும் இதில் கடன் வசதி போன்ற கூடுதல் நன்மைகளும் அடங்கியுள்ளது.


ஜீவன் லாப பாலிசிதாரர் இறந்தால், குடும்பத்திற்கு ஆண்டுதோறும் 10 மடங்கு பிரீமியம் செலுத்தப்படும். இறப்பு பலன், பிரீமியத்தில் 105% க்கும் குறைவாக இருக்க முடியாது, எனவே ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்துவது அவசியமானதாகும்.

ஜீவன் லாப பாலிசியை 16ஆண்டுகள், 21ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் முதலீடு செய்து வரலாம், மற்றும் 59 வயதில் பாலிசி எடுத்தால் 16 ஆண்டுகள் முதலீடு செய்ய முடியும்.எனவே, ஜீவன் லாப பாலிசி 76 வயதிற்கு முதிர்கிறது.

25 வயதுடையவர் ரூ.20 லட்சம் காப்பீட்டுடன் பாலிசி வாங்கி 16 ஆண்டுகளுக்கு ஆண்டு பிரீமியாக  ரூ.88,910 செலுத்தினால், 50 வயதில் ரூ.54 லட்சம் பலன் பெறலாம்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola