• India
```

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல எவ்ளோ செலவாகும் தெரியுமா?

Kanyakumari Glass Bridge

By Dhiviyaraj

Published on:  2025-01-23 16:41:56  |    337

கன்னியாகுமரி நகரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக உருவாகியுள்ள கண்ணாடி பாலம் (Glass Bridge) சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.

கன்னியாகுமரி நகரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக உருவாகியுள்ள கண்ணாடி பாலம் (Glass Bridge) சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது. முன்பு விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு கடல் வழியாக செல்லும் போது, கடலின் சீற்றம் காரணமாக சில சமயங்களில் பயணிகள் செல்ல முடியாமல் இருந்தனர். இதற்குப் தீர்வாக, இந்தியாவின் முதல் கடலுக்கு மேல் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்த செலவு எவ்வளவு?

விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட, முதலில் படகில் செல்ல வேண்டும். அங்கிருந்து கண்ணாடி பாலத்தில் நடந்து சென்றபின், திருவள்ளுவர் சிலையை அருகிலிருந்து காணலாம்.

* ஒரு நபருக்கு படகு கட்டணம் + நுழைவுக்கட்டணம் சேர்த்து ₹105 செலவாகும்.

*முன்னுரிமை டிக்கெட் பெற்றால் ₹330 ஆகும்.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola