• India
```

PF பணத்தில் 1 லட்சம் வரை எடுக்க முடியுமா.. அது எப்படி!!

How To Withdraw Money From PF Account | How To Withdraw PF Money Online

How To Withdraw Money From PF Account -மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்காக PF பணத்தை ஆன்லைனில் அப்ளை செய்து எளிமையாக பெற முடியும்.

How To Withdraw Money From PF Account - நாம் இப்பொழுது வாழ்ந்து வரும் காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். நம்மில் பலரும் சேமித்து வைப்பதற்காக, RD கணக்குகள், பிக்சட் டெபாசிட்கள், சிறு சேமிப்புத் திட்டங்கள் என வெவ்வேறு வகையான திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். 

அது மட்டுமல்லாலமல் தற்பொழுது நாம் பணியாற்றும் இடங்களில் நம்முடைய எதிர்கால தேவைகளுக்காக PF கணக்கில் பணத்தை சேமித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில் PF தொகையை முதிர்வு காலத்திற்கு முன்பாகவே பெறறுக்கொள்ளலாம். 

முதலில், EPFO மருத்துவமனை வழங்கிய மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டும் தான் பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்பொழுது ஆதன் மதிப்பின் அளவு ரூ.1 லட்சமாக அதிகப்படுத்தியுள்ளது. இந்த பணத்தை நேரில் சென்று வாங்க வேண்டும் என்ற அவசியம் இப்பொழுது இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தி அப்ளே செய்து பெற்றுக்கொள்ளலாம். 


 என்னென்னெ வழிமுறைகளை பயன்படுத்தி எளிமையாக பெறலாம் என்பதை கீழ் வருமாறு பார்க்கலாம்.

முறை 1 :  

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையத்தள பக்கத்திற்கு செல்ல வேண்டும். 

முறை 2 :

 (UAN) எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் , பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். பிறகு உள்ளே நுழைந்து வங்கிக் கணக்கு சம்பந்தமான விவரங்களை நிரப்ப வேண்டும்.

முறை 3 :

 அதன் பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதன் பின் "Online Service" லிங்கை கிளிக் செய்யா வேண்டும். 

முறை 4 :

பிறகு, நோய்க்கான உரிமைகோரல் படிவம் 31 என்பதை தேர்ந்தெடுத்து, அதன்பின் Proceed for Online Claim என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். 

இதன் வழியாக மருத்துவ தேவைகளுக்காக பணத்தை பெற்று கொள்ளலாம். மேலும், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பின், மருத்துவக் கட்டணங்களை 45 நாட்களுக்குள்

EPFO க்கு சமர்ப்பிக்க வேண்டும்.இந்த சுலபமான 4 வழிமுறைகளை பயன்படுத்தி  PF பானாட்ர்ஹத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola