How To Increase Credit Score -உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவதற்கு கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
How To Increase Credit Score -பண பரிவர்தனைகளில் CREDIT SCORE என்பது, மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.மேலும், Credit Score ஐ எப்படி உயர்த்துவது என்று எளிய வழிமுறைகளின் மூலம் பார்க்கலாம்.
கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் நிதி நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் முக்கிய பரிமாணம் ஆகும்.மேலும், இது 300 முதல் 900 வரை குறிப்பிடலாம்,மேலும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறுவது, லோன்கள் மற்றும் முக்கிய பொருளாதார முடிவுகளை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்க வேண்டும். மேலும் அதில் வரும் பிழைகளை வராமல் தடுக்க வேண்டும்.நீங்கள் அடிக்கடி கிரெடிட் ரிப்போர்ட்டை ஆய்வு செய்ய வேண்டும், அதில் பிழைகள், தவறான பேலன்ஸ் அல்லது மோசடி உண்டா என்று சரிபார்த்து கொள்ள வேண்டும்.
பேமெண்ட், சரியான நேரத்தில் பேமெண்ட் செய்வது மிகவும் முக்கியம்.நீங்கள் கடனை தாமதமாக செலுத்தினால் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் பெரிய பாதிப்பை ஏற்படும்.இந்நிலையில் கடனை சரியான நேரத்தில் தாமதிக்காமல் செலுத்தினால் எந்த பாத்திப்பும் ஏற்படாது.
கிரெடிட் பயன்பாடு (Utilization),30%க்கு குறைவான கிரெடிட் பயன்பாடு உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு நல்லது.நீண்ட காலமாக பின்பற்றப்படும் நிர்வாகம் நன்மையாக அமையும். சிறந்த வழிமுறைகளை பார்க்கலாம், பில்களை சரியான நேரத்தில் செலுத்துதல்.கிரெடிட் கார்டு பயன்பாட்டை கட்டுப்படுத்தி, வாக்குப்பட்டியல்களை சரிபார்த்து பிழைகளை சரி செய்யுதல்.பல்வேறு வகையான கிரெடிட் அக்கவுண்ட்களை திறம்பட பராமரித்தல்.