Google Pay Loan Apply Online -Google Pay மூலம் ரூ.9 லட்சம் வரை கடனை எளிதாக பெறலாம். ரூ.10,000 முதல் தொடங்கி, 13.99% வட்டி விகிதத்தில், குறைந்த EMI தொகையுடன் கடன் பெறுவதற்கான வசதிகளை இந்த செயலி வழங்குகிறது.
Google Pay Loan Apply Online -Google Pay மூலம் ரூ.9 லட்சம் வரை கடனை எளிதாக பெறலாம். ரூ.10,000 முதல் தொடங்கி, 13.99% வட்டி விகிதத்தில், குறைந்த EMI தொகையுடன் கடன் பெறுவதற்கான வசதிகளை இந்த செயலி வழங்குகிறது. மேலும், விரைவாக விண்ணப்பம் செய்வதற்கான எளிய செயல்முறையும் இதில் உள்ளது. நிதி நெருக்கடியில் இருந்தால், Google Pay செயலி மூலம் ரூ.9 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும். Google Pay, பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து, இதை சாத்தியமாக்குகிறது.
Google Pay மூலம் Loan பெறுதல் பற்றி வரிசையாக பார்க்கலாம்,
Google Pay ஆப் வழியாக: Google Pay செயலியை திறந்து, "Get Loan" விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து கடன் பெறலாம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.9 லட்சம் வரை கடன்கள் கிடைக்கின்றன.
விண்ணப்ப செயல்முறை: "Apply Now" விருப்பத்தை கிளிக் செய்து கடன் விவரங்களை பார்க்கவும். அடிப்படையான தகவல்களைப் பயன்படுத்தி, எளிமையான விண்ணப்பத்தை நிறைவு செய்யலாம்.
EMI மற்றும் கடன் காலம்: EMI தொகை ரூ.1,000 முதல் தொடங்குகிறது, மற்றும் கடன் காலம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை இருக்கும்.
வட்டி விகிதம்: Google Pay மூலம் பெறப்படும் கடன்களின் வட்டி விகிதம் 13.99% முதல் ஆரம்பமாகிறது.
ஆவணங்கள் மற்றும் விவரங்கள்: PAN Card, Aadhar, வேலை விவரங்கள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்தால் உடனடியாக கடனைப் பெறலாம்.
Google Pay போலவே, PhonePe ஆகியும் இதே மாதிரியான கடன் சேவைகளை வழங்குகிறது.