Free Gas Cylinder Scheme -பொங்கலை போலவே தற்பொழுது தீபாவளிக்கும் பரிசு வழங்கப்படும் என்று முதல்வரின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
Free Gas Cylinder Scheme - அரசு பல்வேறு திட்டங்களின் வழியே மக்களுக்கு இலவச பொருட்களை வழங்கி வந்தது.அவற்றில் குறிப்பிடத்தக்கதாக டிவி,மின்விசிறி இவற்றை போலவே அதன் வரிசையில் இடம்பெறுவதற்கு தற்பொழுது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.மாநில அரசு மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது பெண்களுக்காக இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் இலவச சிலிண்டர்களுக்கான அறிவிப்புகளை அறிவித்துள்ளது. இதே போல் உத்தரப் பிரதேச அரசும் மக்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பயனாளிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது.ஆனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற மக்கள் சரியாக இன்னும் சுமார் இரண்டரை மாதங்கள் காத்திருப்பது அவசியமானதாகும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கு அரசின் உஜ்வாலா திட்டத்தின் இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும். மேலும் இதற்கு பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பது அவசியமாகும்.
2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் 9 கோடிக்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டது.மேலும், ஆந்திராவில் இலவச காஸ் சிலிண்டர் உத்தரவாதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட்டுமேலும் , மக்களுக்கு இலவச சிலிண்டர்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2