• India
```

புது துணி அணிவதால் ஏற்படும் வைரஸ் பிரச்சனைகள்!! மருத்துவர்கள் எச்சரிக்கை..

Common Mistakes When Buying New Dress

By Dhiviyaraj

Published on:  2025-01-23 16:31:19  |    186

நாம் ஆடையை வாங்கும் போது, அந்த ஆடையை ட்ரையல் ரூமிற்கு எடுத்து சென்று அளவு சரியாக இருக்கிறதா என்பதை போட்டு பார்த்து தான் வாங்கிறோம்.

நாம் ஆடையை வாங்கும் போது, அந்த  ஆடையை ட்ரையல் ரூமிற்கு எடுத்து சென்று அளவு சரியாக இருக்கிறதா என்பதை போட்டு பார்த்து தான் வாங்கிறோம்.இதனால் அந்த புது ஆடையில் வியர்வைப்படும்.

இந்நிலையில் இந்த மாதிரியான செயல்களால் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் பேசுகையில், ’ ஷோரூம்களில் உள்ள ட்ரையல் ரூமில் நாம் வாங்கிய உடைகள் சரியான அளவில் இருக்கிறதா? என்பதை போட்டு பார்த்து மீண்டும் அதே இடத்தில் வைக்கிறோம்..

அந்த சமயத்தில் அந்த நபரரின் வியர்வை, அழுக்கு பாக்டீரியாக்கள் படிந்து இருக்கும். அந்த ஆடையை வேறொரு நபர் அணியும் பொது வைரஸ்  பரவ வாய்ப்பு இருக்கிறது.


அதனால் புதிய ஆடைகளை அணியும் முன்பு துவைக்க வேண்டும். மேலும், ஆடை தொழிற்சாலைகளில்  ஃபார்மால்டிஹைடு போன்ற சில ரசாயனங்களை பயன்படுத்திக்கின்றனர். இதனால் மொல்லஸ்கம் போன்ற வைரஸ் நோய் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola