• India
```

தேங்காய் எண்ணெயில் இவ்ளோ நன்மைகள் இருக்கிறதா?

Coconut Oil Health Benefits

By Dhiviyaraj

Published on:  2025-01-29 16:42:14  |    11

தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் பல பயன்களை வழங்குகிறது. அது கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக பார்க்கலாம் வாங்க.

தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் பல பயன்களை வழங்குகிறது. அது கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக பார்க்கலாம் வாங்க..

இதய ஆரோக்கியத்திற்கும், உடல் பருமன் குறைக்கும் தன்மைகளும் கொண்ட தேங்காய் எண்ணெயில் உள்ள ட்ரைகிளிசரைடுகள், உடலில் கொழுப்புச் சத்து குறைய உதவுகின்றன. இதன் மூலம் இதய நோய்களை தடுக்கும் சக்தி பெறலாம். 

மேலும் தேங்காய் எண்ணெயில்,  வளர்சி மாற்றத்தை அதிகரித்து பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் எடை குறைப்பதற்கும் உதவுகிறது. சருமத்திற்கும் தலைமுடிக்கும் தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

இதனுடன், செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டதால், மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இதனால், தேங்காய் எண்ணெயை தினசரி உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola