• India
```

அவசரமாக பணம் தேவை...நம்பிக்கையான லோன் செயலி தேவை...அப்படின்னா இந்த தொகுப்ப பாருங்க...!

Best Safe Instant Loan Apps

By Ramesh

Published on:  2025-02-05 15:51:59  |    13

Best Safe Instant Loan Apps - பணம் அவசரமா தேவைப்படுது, ஒரு நம்பிக்கையான லோன் செயலி தேவை, அப்படிங்கிறவங்களுக்காக தான் இந்த தொகுப்பு.

எல்லாருக்குமே ஏதாவது ஒரு சமயத்துல பணம் அப்படிங்கிறது அவசர தேவையா இருக்கும், அடுத்த 5 நிமிசத்துலயோ, அடுத்த ஒரு மணி நேரத்துலையோ, அடுத்த நாள்லயோ என இது மாறி குறைந்த அவகாசத்துல ஒரு குறிப்பிட்ட பணம் தேவை அப்படிங்கிறப்போ அத யார் கிட்ட கேக்குறதுன்னு தெரியாம குழம்பி நிற்போம், வங்கினா ஆவணங்கள சரி பாக்கவே ஒரு வாரம் ஆக்கிடுவாங்க,

சரி அந்த ஒரு வாரத்துல லோன் கன்பர்ம் பண்ணிடுவாங்களான்னு கேட்டா அதுமே டவுட் தான், சரி சொந்தக்காரங்கள்ட்ட கேக்கலாம்னு பார்த்தா யாரும் நம்புறதுக்கு தயாரா இருக்க மாட்டாங்க, சரி இன்ஸ்டன்ட் லோன் செயலில எதுலயாச்சூ வாங்கலம்னு பார்த்தா நிறைய Fake கடன் செயலிகள் ஆன்லைன்ல இருக்கும், அந்த ஸ்கேம்ல சிக்கிட்டா வெளிலவரது கடினம்.



சரி அப்படின்னா எப்படி தான் இன்ஸ்டன்டா லோன் எடுக்கிறதுன்னு கேட்டா, ஒரு சில நம்பத்தகுந்த லோன் செயலிகள் இருக்கு, Navi, Moneyview, KreditBee இந்த மூன்று செயலிகளும் நம்பத்தகுந்த இன்ஸ்டன்ட் லோன் செயலிகளாக பார்க்கப்படுகிறது, Navi யை பொறுத்தவரை கொஞ்சம் அதிகமா பணம் வேணும், குறைந்த ஆவணங்களோட அப்படின்னா Choose பண்ணலாம்.

Moneyview பொறுத்தமட்டில், ரொம்ப ரொம்ப பணம் அவசரம் அப்படிங்கிறவங்க, இந்த செயலியை பயன்படுத்தி இன்ஸ்டன்ட் லோன் கோரலாம், KreditBee பொறுத்தமட்டில் பணம் கம்மியா தான் வேணும் அதும் அவசரமாக வேணும் அப்படிங்கிறவங்க கண்டிப்பா இந்த செயலிக்கு போகலாம், இந்த மூன்று செயலிகள் இன்ஸ்டன்ட் லோன் செயலிகளுள் கொஞ்சம் பாதுகாப்பானவைகளாக பார்க்கப்படுகிறது.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola