இன்று பங்குச்சந்தையில் இலாபம் மற்றும் நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்...!

Top Gainers And Losers Today In Share Market - இன்றைய மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை இரண்டுமே காலையில் ஏற்றத்தில் ஆரம்பித்து மாலையில் ஏற்றத்திலேயே முடிவடைந்து இருக்கின்றன.
Top Gainers And Losers Today In Share Market

Top Gainers And Losers Today In Share Market - இன்றைய மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள்  5 நாட்களுக்கு பிறகு சற்றே ஏற்றத்தில் முடிவடைந்து இருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது, மும்பை பங்கு சந்தையில், கிட்ட தட்ட 3,326 நிறுவனங்கள் இறக்கத்தை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட ஒரு 833 நிறுவனங்கள் மற்றுமே ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன. 

தேசிய பங்குச்சந்தையிலும் அதே நிலை தான் பிரதிபலிக்கிறது, கிட்ட தட்ட 2,286 நிறுவனங்கள் இழப்பை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட 372 நிறுவனங்கள் மற்றுமே ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன. மும்பை பங்கு சந்தையில் 100 நிறுவனங்களில் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை, தேசிய பங்குச்சந்தையில் 34 நிறுவனங்களின் பங்குகளில் எந்த வித மாற்றமும் இல்லை.


மும்பை பங்குச்சந்தையில் (சென்செக்ஸ்) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்

இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ICICI வங்கி (3.05%), விப்ரோ (2.91%), டாடா ஸ்டீல் (2.54%), மஹிந்திரா & மஹிந்திரா (2.39%), சன் பாரா மெச்சூட்டிகல்ஸ் (2.24%)

நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ஆக்சிஸ் வங்கி (1.24%), கோட்டக் மஹிந்திரா வங்கி (0.96%),டெக் மஹிந்திரா (0.87%), HDFC வங்கி (0.46%), மாருதி சுசுகி இந்தியா (0.15%)

தேசிய பங்குச்சந்தையில் (நிஃப்டி) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்

இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ஸ்ரீ ராம் பைனான்ஸ் (5.83%), அதானி எண்டர் பிரைசஸ் (4.26%), ஈச்சர் மோட்டார்ஸ் (3.69%), ICICI வங்கி (2.98%), மஹிந்திரா & மஹிந்திரா (2.88%)

நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: கோல் இந்தியா (4.13%), ஆக்சிஸ் வங்கி (1.77%), பஜாஜ் ஆட்டோ (1.50%), கோட்டக் மஹிந்திரா வங்கி (1.01%), டெக் மஹிந்திரா (0.67%)