• India
```

இன்றைய பங்குச்சந்தை களத்தில் இலாபம் மற்றும் நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்...!

Top Gainers And Losers Today In Share Market

By Ramesh

Published on:  2024-10-25 11:04:50  |    199

Top Gainers And Losers Today In Share Market - மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை என இரண்டும் காலை துவங்கியதும் ஏற்றத்தில் ஆரம்பித்து, மாலை இறக்கத்தில் முடிவடைந்து இருக்கிறது.

Top Gainers And Losers Today In Share Market - இன்றைய மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள்  இறக்கத்திலேயே முடிவடைந்து இருப்பதால் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர், மும்பை பங்கு சந்தையில், கிட்ட தட்ட 2,546 நிறுவனங்கள் இறக்கத்தை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட ஒரு 1,576 நிறுவனங்கள் மற்றுமே ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன. 

தேசிய பங்குச்சந்தையிலும் அதே நிலை தான் பிரதிபலிக்கிறது, கிட்ட தட்ட 1,730 நிறுவனங்கள் இழப்பை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட 905 நிறுவனங்கள் மற்றுமே ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன. மும்பை பங்கு சந்தையில் 121 நிறுவனங்களில் பங்களில் எந்த மாற்றமும் இல்லை, தேசிய பங்குச்சந்தையில் 34 நிறுவனங்களின் பங்குகளில் எந்த வித மாற்றமும் இல்லை.


மும்பை பங்குச்சந்தையில் (சென்செக்ஸ்) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்

இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ITC (2.17%), ஆக்சிஸ் வங்கி (1.69%), ஹிந்துஸ்தான் யூனிலிவர் (0.98%), சன் பாராமெச்சூட்டிகல்ஸ் (0.53%), கோட்டக் மஹிந்திரா வங்கி (0.31%)

நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா (3.93%), லார்சன் & டர்போ (3.35%), NTPC (3.13%), மாருதி சுசுகி இந்தியா (2.16%), டாடா ஸ்டீல் (2.15%)

தேசிய பங்குச்சந்தையில் (நிஃப்டி) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்

இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ITC (2.25%), ஆக்சிஸ் வங்கி (1.88%), பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (1.02%), ஹிந்துஸ்தான் யூனிலிவர் (0.92%), சன் பாராமெச்சூட்டிகல்ஸ் (0.62%)

நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: அதானி எண்டர்பிரைசஸ் (4.83%), பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் (4.71%), ஸ்ரீ ராம் பைனான்ஸ் (4.70%), மஹிந்திரா & மஹிந்திரா (3.73%), லார்சன் & டர்போ (3.38%)