Today Gold Rate In Market Tamil - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,455 என்று இருந்த நிலையில், இன்று கிராமிற்கு 70 ரூபாய் வீதம் குறைந்து 7,385 ருபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 6,042/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 8,056/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
ஏதோ கொஞ்சம் குறைந்ததே , 18 காரட் தங்கம் நேற்றைய தினத்தை விட ரூ 45 ரூபாய் குறைந்து இருக்கிறது, அது போல 24 காரட் தங்கம் நேற்றைய தினத்தை விட ரூ 60 ரூபாய் குறைந்து இருக்கிறது.
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 109 என இருந்த நிலையில், இன்று ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு மூன்று ரூபாய் வீதம் குறைந்து கிராம் 106 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஆனது 10,600 ரூபாய் என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.
“ தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 560 குறைந்து இருந்தாலும் கூட இன்னும் உச்சத்தை விட்டு இறங்காதது வாடிக்கையாளர்களுக்கு கலக்கம் தான் ”