Gold Rate Today Tamil - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,385 என்று இருந்த நிலையில், இன்று கிராமிற்கு 15 ரூபாய் வீதம் குறைந்து 7,370 ருபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 6,030/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 8,040/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
18 காரட் தங்கம் நேற்றைய தினத்தை விட ரூ 12 ரூபாய் குறைந்து இருக்கிறது, அது போல 24 காரட் தங்கம் நேற்றைய தினத்தை விட ரூ 16 ரூபாய் குறைந்து இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத உச்சத்திற்கு சென்று கீழே இறங்க மறுக்கும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்,
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 106 என இருந்த நிலையில், இன்றும் ஆபரண மார்க்கெட்டுகளில் அதே விலை நீடிக்கிறது, ஒரு கிலோ வெள்ளி ஆனது 10,600 ரூபாய் என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.
“ தங்கம் வெள்ளி என இரண்டுமே புதிய உச்சம் சென்று விட்டு, மெல்ல மெல்ல குறைவது போல அதே விலையில் தான் அதே உச்சத்தில் தான் சுற்றலில் இருக்கிறது ”