Today Gold Rate In Tamil-இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு 560 ரூபாய் அளவிற்கு குறைந்து இருக்கிறது.
Today Gold Rate In Tamil - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,100 என்று இருந்த நிலையில், இன்று கிராமுக்கு 70 ரூபாய் வீதம் குறைந்து
7,030 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,752/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,669/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 103 என இருந்த நிலையில், இன்று கிராமிற்கு மூன்று ரூபாய் வீதம் குறைந்து,
ஆபரண மார்க்கெட்டுகளில் கிராம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
“ ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்றே எதிர்பார்த்த
அளவிற்கு குறைந்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டு
இருக்கின்றனர் “