Today Gold Rate In Tamil - தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.
Today Gold Rate In Tamil -ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. நான்கு நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றங்களும் இல்லாததால் தங்கம் வாங்குவோர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும், 22 கேரட் தங்க விலை நிலவரம்
இன்றைய 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 6,694 க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.53,552-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் தங்க விலை நிலவரம்
24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,303 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.58,424 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்க விலை நிலவரம்
18 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ5,477 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.43,816 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம் !
வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.93.50 -க்கும், 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.748 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.