• India
```

தங்க நகை வாங்கும் நகைப்பிரியர்களுக்கு சரியான நேரம்..இது தான்!!

Today Gold Rate In Tamil | Gold Rate Today Tamil

Today Gold Rate In Tamil -இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,680 க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.53,440 க்கும் வியூர்ப்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல், 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,287 க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.58,296 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 18 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 5,472 க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 43,776 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.