• India
```

Today Gold Rate In Tamil -தங்க நகை பிரியர்கள் ஷாக்! இன்றைய விலை இதோ!

Today Gold Rate In Tamil | Gold Rate Today Tamil

Today Gold Rate In Tamil -இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

Today Gold Rate In Tamil -ஆபரணத் தங்கத்தின் விலை சில மாதங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில்,நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று ஆகஸ்டு 28-ஆம் தேதி தங்கம் விலை அதிகரித்ததை தொடர்ந்து,

இன்று 22 காரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,716 -க்கும்,8 கிராம் தங்கம் ரூ.53,728 -க்கும் விற்பனை செய்யபட்டு வருகிறது.

இதே போன்று 24 காரட், 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,326 -க்கும்,8 கிராம் தங்கம் ரூ.58,608 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 காரட், 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,501 -க்கும்,8 கிராம் தங்கம் ரூ.44,008 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை, 10 கிராம் ரூ.934 -க்கும்,100 கிராம் ரூ.9,340 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.