Today Gold Rate In Tamil - நான்கு நாட்களுக்கு பிறகு உயர்வை நோக்கி அடியெடுத்து வைத்த ஆபரணத்தங்கத்தின் விலையை பார்ப்போம்.
Today Gold Rate In Tamil -ஆபரணதங்கத்தின் விலை மே மாத துவக்கத்திலிருந்தே ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.இதனை தொடர்ந்து ஆபரணதங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
22 கேரட் தங்கம் 8 கிராமின் விலை ரூ.168 அதிகரித்து தற்பொழுது, ரூ.53,720 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.210 அதிகரித்து ரூ.67,150 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் 8 கிராமின் விலை ரூ.176 அதிகரித்து தற்பொழுது, ரூ.58,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.220 அதிகரித்து ரூ.73,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் 8 கிராமின் விலை ரூ.184 அதிகரித்து தற்பொழுது, ரூ.44,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.230 அதிகரித்து ரூ.55,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2