Gold Rate Today Tamil - இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு.640 ரூபாய் வீதம் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
Gold Rate Today Tamil - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,160 என்று இருந்த நிலையில், இன்று கிராமிற்கு 80 ரூபாய் வீதம் குறைந்து 7,240 ருபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,924/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,898/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை அடைந்து இருக்கும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர், அடுத்தடுத்து விலையேற்றத்தை நோக்கியே தங்கம் சென்று கொண்டு இருப்பதால் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்தத்த தினங்களில் தங்கத்தை வாடிக்கையாளர்கள் வாங்க ஆரம்பித்து விட்டனர்.
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 103 என இருந்த நிலையில், இன்றும் ஆபரண மார்க்கெட்டுகளில் அதே விலை நீடிக்கிறது. ஒரு கிலோ வெள்ளி ஆனது 10,300 ரூபாய் என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.
“ தங்கத்தின் இந்த அதீத விலையேற்றத்திற்கு உலகளாவிய அளவில் இருக்கும் பதற்றத்தை விட, உலகளாவிய பொருளாதார சரிவை விட, இந்தியாவில் தங்கத்தின் மீது வாடிக்கையாளர்கள் செய்யும், அதீதமான முதலீடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது ”