Gold Rate Today Tamil - இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு 320 ரூபாய் வீதம் குறைந்து இருக்கிறது.
Gold Rate Today Tamil - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,085 என்று இருந்த நிலையில், இன்று கிராமிற்கு 45 ரூபாய் வீதம் குறைந்து 7,045 ருபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,764/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,685/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
ஒரு பவுன் ஆபரணத்தங்கம் இன்று தங்க மார்க்கெட்டுகளில் 56,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, கடந்த இரண்டு நாட்களாக வெகுவாக குறைந்து வரும் தங்கத்தால் வாடிக்கையாளர்கள் சற்றே மகிழ்ச்சியில் இருக்கின்றனர்,
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 100 என இருந்த நிலையில், இன்று ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு ஒரு ரூபாய் வீதம் அதிகரித்து ரூ 101 க்கு விற்கப்படுகிறது, ஒரு கிலோ வெள்ளி ஆனது 10,100 ரூபாய் என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.
“ இரண்டு நாட்களாக தங்கம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருப்பதால் தங்கத்தை வாங்க ஜீவல்லரி கடைகளில் மக்கள் குவிந்து இருக்கின்றனர் ”