Phonepe New Update -Phonepe, Googlepay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளை பயன்படுத்தி, பயனர்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு பில் கட்டணங்களை செலுத்தலாம்.
Phonepe New Update-போன் பே, கூகுள் பே மற்றும் பேடி.எம் போன்ற யூ.பி.ஐ செயலிகளைப் பயன்படுத்தி, பயனர்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு பில் கட்டணங்களை எளிதாக செலுத்த முடியும். அதற்கான மேலும், லோன் வாங்கியதற்கான இ.எம்.ஐ கட்டணங்களையும் செலுத்தலாம்.
இங்கே,Phonepe மூலம் இ.எம்.ஐ கட்டணங்களை செலுத்துவதற்கான நடைமுறைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
1.முதலில் போன் பே செயலியை திறக்க வேண்டும்.அக்கவுண்ட் லாகின் செய்யவும்.
2.பிறகு, "ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட்" பிரிவிற்கு செல்லவும்.
3.அதன்பின், "Loan Repayment" ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
4.பிறகு, லோன் விவரங்களை உள்ளிட்டு, "Confirm" என்பதை அழுத்தவும்.
5.பிறகு, உங்கள் கணக்கு போன் பே உடன் இணைக்கப்பட்டதும், இ.எம்.ஐ கட்டணத்தை செலுத்தலாம்.
இந்த அடிப்படைகளைப் பின்பற்றினால், எளிதில் உங்கள் இ.எம்.ஐ கட்டணங்களை செலுத்திவிடலாம்.