Microsoft's CEO Has Slashed His Salary

கிட்ட தட்ட 46 கோடி அளவிற்கு..சம்பளத்தை குறைத்த மைக்ரோசாப்ட் CEO சத்யா நடெல்லா..காரணம் என்ன..?

Microsoft's CEO Has Slashed His Salary - சத்யா நடெல்லா 2014 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார், உலகின் தலை சிறந்த தலைமைகளுள் ஒருவராக அறியப்படும் சத்யா நடெல்லா, உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரிகளுள் ஒருவராக அறியப்படுகிறார், அவரது வருடாந்திர சம்பளம் மட்டும் தற்போது கிட்டதட்ட 80 மில்லியன் டாலராக இருக்கும் என கூறப்படுகிறது.கடந்த ஆண்டைக் காட்டிலும் சத்யா நடெல்லாவின் சம்பளம் என்பது நடப்பு ஆண்டில் கிட்டதட்ட 63 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது நடப்பு ஆண்டில் அவரது சம்பளம் மட்டும் 665 கோடியை தாண்டுமாம், மைக்ரோசாப்டின் இந்த சம்பள அறிவிப்பு வந்ததுமே சத்யா நடெல்லா அவர் தரப்பில் ஒரு விடயத்தை கூறி இருப்பது தான் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Apple India Sets New Record In Revenue

வருமானத்தில் புதிய உச்சம்..இந்தியாவில் கலக்கும் ஆப்பிள் நிறுவனம்..!

Apple India Sets New Record In Revenue - சர்வதேச அளவில் மொபைல்கள் மற்றும் எலக்ட்ரானிக் கேட்ஜட்ஸ் வடிவமைப்பில் முன்னனி நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவிலும் தங்களது சந்தையை வேக வேகமாக விரிவு படுத்தி வருகிறது, கிட்டதட்ட கேட்ஜட்ஸ் வடிவமைப்பில் 50 வருட அனுபவம் கொண்டு இருக்கும் ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய அளவில் 531 ஸ்டோர்களை கொண்டு இருக்கிறது.இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இரண்டே இரண்டு ஸ்டோர்களை மட்டும் கொண்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவனம், மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் Apple BKC என்று ஒரு ஸ்டோரும், டெல்லி சிட்டி வால்க் சென்டரில் Apple Saket என்று ஒரு ஆப்பிள் ஸ்டோரும் செயல்பட்டு வருகிறது, மேலும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் கேட்ஜட்கள் இந்தியாவில் கிடைக்கிறது.  

Google Faces RS 26000 Crore Penalty

கூகுள் நிறுவனத்திற்கு 26,000 கோடி அபராதம்..15 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு முடிவு..!

Google Faces RS 26,000 Crore Penalty - கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இங்கிலாந்து தொழில் முனைவோர் ஜோடி, ஐரோப்பிய நீதிமன்றத்தில், கூகுள் என்ற மிகப்பெரிய ஜியாண்ட் நிறுவனத்திற்கு எதிராக தொடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பு கிடைத்து இருக்கிறது, ஐரோப்பிய நீதிமன்றம், கூகுள் நிறுவனம் சந்தை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை உறுதி செய்து கூகுளுக்கு இந்திய மதிப்பில் 26,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது.அப்படி என்ன கூகுளுக்கு அந்த ஜோடிக்கும் பிரச்சினை?ஷிவாயூன் மற்றும் ஆடம் ராஃப் என்ற ஜோடி 2006 ஆம் ஆண்டு பவுண்டெம் என்ற ஒரு ஆன்லைன் நிறுவனத்தை தோற்றுவிக்கிறது, அவர்கள் அந்த வெப்சைட்டை எலக்ட்ரானிக்ஸ், குட்ஸ் மற்றும் விமானசேவைகளின் சிறந்த டீல்ஸ்களை அறியும் படி சரியான நம்பிக்கைக்குரிய தளமாக வடிவமைத்து இருந்தனர், இதனால் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்திலேயே அவர்கள் வெகுவாக கவர்ந்தனர். 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சிறந்த விலை ஒப்பீட்டு வலைத்தளம் என்ற பெயரும் பெற்றது,

Google Ads New Regulations For Local Business Works

போச்சு..இனிமே குட்டி குட்டி பிசினஸ் வச்சிருக்கிறவங்க...கூகுள்ல விளம்பரம் கொடுக்க முடியாது..!

Google Ads New Regulations For Local Business Works - கூகுள் தளத்தில் இனிமேல் கூகுளால் அங்கீகரிக்கப்பட்ட வெரிஃபை செய்யப்பட்ட பிசினஸ் அக்கவுண்ட் மட்டுமே விளம்பரம் செய்ய முடியும் என்ற புதிய விதியை கூகுள் பிசினஸ் அமைப்பு அறிமுகப்படுத்தி இருக்கிறது, இதுவரையில் எந்த ஒரு குட்டி பிசினஸ்சை கூட கூகுளில் விளம்பரம் செய்ய முடியும் என்று இருந்த நிலையில் புதியதாக மாற்றப்பட்ட விதிகளால் சிறு குறு நிறுவனங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.அதாவது முதலில் கூகுளில் விளம்பரம் கொடுக்க, ஒரு கூகுள் அக்கவுண்டும் விளம்பரத்திற்காக ஒரு நிறுவனம் குறித்த ஒரு கன்டன்டும் இருந்தால் போதும், இதனால் பல சிறு குறு நிறுவனங்கள் எளிதாக தங்கள் நிறுவனத்தை ஆன்லைனில் விளம்பரப்படுத்த முடிந்தது, ஆனால் இனிமேல் அப்படி செய்ய முடியாது, முதலில் உங்களது நிறுவனம் உண்மையில் இருக்கிறதா என்பதை கூகுள் ஆய்வு செய்யும்.

If It Is Not Ok Then Go And Find Another Company Says Amazon

5 நாள் அலுவலக வேலை கடினம் என்றால் வேறு வேலையை தேடிக் கொள்ளுங்கள் - அமேசான்

If It Is Not Ok Then Go And Find Another Company Says Amazon - பொதுவாக அமேசான் ஊழியர்களை கொரோனோவுக்கு முன்னர், கொரோனோவிற்கு பின்னர் என இரு வகை ஆக பிரித்துக் கொள்ளலாம், அதாவது கொரோனோவிற்கு முன்னர் வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு சராசரியாக வாரத்திற்கு 4 நாட்கள் வந்து பணி புரிந்தனர், ஆனால் கொரோனோவிற்கு பின்னர் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி புரியும் நாட்கள், வாரத்திற்கு 1.5 நாட்களாக குறைந்து இருக்கிறது.அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிவது என்பது நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு தன்மையை வெகுவாக பாதிப்பதாக அமேசான் தரப்பு கூறுகிறது, அது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் ஆப்லைன் செயல்பாடுகள் முற்றிலுமாக தடைபடுவதாகவும் அமேசான் கூறுகிறது, இது அமேசான் நிறுவனத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளை பாதிப்பதால் தான் அமேசான் 5 நாள் அலுவலக வேலையை உறுதி செய்தது.

Bomb Threats Day 14 Another 50 Aircraft Affected

14 ஆவது நாளாக...மேலும் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...!

Bomb Threats: Day 14, Another 50 Aircraft Affected - நேற்று 14 ஆவது நாளாக கிட்ட தட்ட 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது, கிட்ட தட்ட 18 இண்டிகோ விமானங்களுக்கும், 17 விஸ்தாரா விமானங்களுக்கும், 15 ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, இந்த மிரட்டல் காரணமாக ஐந்திற்கு மேற்பட்ட விமான நிறுவனங்களின் சேவைகள் முற்றிலுமாக திருப்பி விடப்படட்டன.இன்னும் ஒரு சில விமானங்கள் முழுமையான சோதனைக்கு பிறகு தாமதமாக புறப்பட்டது, ஒரு சில கனெக்டிங் சேவைகள் தாமதாக புறப்பட்டதால், ஏர் வாடிக்கையாளர்கள் தங்களது அடுத்த விமான பயணத்தை மிஸ் செய்யும் நிலையும் ஏற்பட்டது, விமான நிறுவனங்களின் இந்த இன்னல்களுக்கு அரசு சார்பில் எந்த ஒரு சப்போர்ட்டும் கிடைக்கவில்லை என நிறுவனங்கள் புலம்பி வருகின்றன.

Did Elon Musk Worked illegally In The US

குவியும் குற்றச்சாட்டு..சட்ட விரோதமாக தொழில் துவங்கினாரா.. எலான் மஸ்க்..?

Did Elon Musk Worked illegally In The US - உலகின் நம்பர் 1 பில்லியனராக அறியப்படும் எலான் மஸ்க், இன்று ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், டெஸ்லா போன்ற முன்னனி நிறுவனங்களை இலாபகரமாக இயக்கி வருகிறார், எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர், கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் மேல் படிப்பிற்காக 1995 ஆம் ஆண்டு அமெரிக்கா வந்ததாக கூறப்படுகிறது.ஆனால் அங்கு அவர் படிப்பை அவர் நிறைவு செய்யவில்லை என கூறப்படுகிறது, மாறாக ஜிப் 2 என்ற மென்பொருள் நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்கியதாக தெரிகிறது, அது தான் எலான் மஸ்க்கின் முதல் ஸ்டார்ட் அப், பின்னாளில் அந்த நிறுவனத்தை சுமார் 300 மில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் விற்றார், அந்த நிகழ்வு தான் இன்று எலான் மஸ்க் உலகின் நம்பர் 1 பில்லியனர் ஆகி இருப்பதற்கு அடித்தளமாக அறியப்படுகிறது.

Bomb Threats: 13 Days, Over 300 Flights Affected

13 நாட்களில்...கிட்டதட்ட 300 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Bomb Threats: 13 Days, Over 300 Flights Affected - கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 9 இண்டிகோ விமானங்கள், 8 விஸ்டாரா விமானங்கள், 8 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் மற்றும் 9 ஏர் இந்தியா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருக்கிறது, கடந்த 12 நாட்களில் மட்டும் கிட்ட தட்ட 276 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது, எல்லா மிரட்டல்களும் X மற்றும் மெட்டா வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்து இருக்கும் மர்ம நபர்களால் விடுக்கப்பட்டு இருக்கிறது.தொடர் மிரட்டல்களின் விளைவால் பெரும்பாலான விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது, பயணிகளும் பெரும் இடையூறுக்கு உள்ளாகின்றனர், பெரும்பாலான விமானங்கள் நாளுக்கு இரண்டு நடை அடிக்கிறது என்றால் தற்போது செக்கிங் உள்ளிட்ட தாமதங்களால் ஒரு நடை மட்டுமே அடிக்க முடிகிறது, ஒரு சில விமானங்கள் முன்னெச்சரிக்கை விளைவாக ரத்து கூட செய்யப்படுகின்றன.

Indian Government Alloted Rs 1000 Crore To Support Private Space Research Sectors

தனியார் விண்வெளி துறை வளர்ச்சிக்காக ஸ்டார்ட் அப்களுக்கு ரூ 1000 கோடி ஒதுக்கீடு!

Indian Government Alloted Rs 1000 Crore To Support Private Space Research Sectors - உலகளாவிய விண்வெளித் துறை ஆராய்ச்சி வளர்ச்சியில் இந்தியா 6 ஆவது இடத்தை பெற்று இருக்கிறது, ஆனாலும் கூட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா இன்னுமே ஒரு கத்துக்குட்டியாக தான் இருக்கிறது, அமெரிக்காவில் ஏன் இவ்வளவு அபரித வளர்ச்சி என்று யோசித்திடும் போது அங்கு பல தனியார் ஸ்பேஸ் நிறுவனங்கள் நாசாவை விட பல்வேறு அட்வான்ஸ்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.உதாரணத்திற்கு எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளித் துறை ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி வருகிறது, உலகின் தலை சிறந்த நம்பர் 1 தனியார் விண்வெளித் துறை ஆராய்ச்சி நிறுவனமாகவும் ஸ்பேஸ் எக்ஸ் செயல்பட்டு வருகிறது, ஆனால் அந்த வகையில் இந்தியாவை எடுத்துக் கொண்டால் மற்ற நாடுகளை விட மிகக்குறைந்த அளவிலேயே தனியார் விண்வெளித்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Chennai Rains Essential Becomes High

அதீத மழையால்...சென்னையில் அத்தியாவசிய பொருள்களின்...விலை தாறுமாறாக உயர்வு...!

Chennai Rains : Essential Becomes High - நேற்று இரவில் இருந்து தொடர்ந்து சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னையின் இயல்பு நிலை மிகவும் பாதித்து இருக்கிறது, சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் வேறு விடுத்து இருப்பதால் மழை இன்னும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட் அலர்ட் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பெரும்பாலான பகுதிகளில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அப்படி என்றால் நாளை கனம்ழையை சென்னை எப்படி சந்திக்க போகிறது என்று தெரியவில்லை.அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுகனமழையை அடுத்து கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டிய பெரும்பாலான காய்கறி லாரிகள் வரும் வழிகளிலேயே முடங்கி விட்டதால், கோயம்பேடு சந்தைக்கு வரவிருந்த காய்கறி வரத்து என்பது வெகுவாக குறைந்து இருக்கிறது. இதனால் கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான அத்தியாவசிய காய்கறிகள் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. எல்லா காய்கறியும் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக புகார் எழுந்து இருக்கிறது.

Chennai Loses 10,000 Crores Of Business Due To One Day Of Rain

ஒரு நாள் மழையால்...10,000 கோடி வணிகத்தை இழக்கும் சென்னை...!

Chennai Rain - சென்னையில் நாளை (அக்டோபர் 16) ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நேற்றில் (அக்டோபர் 14) இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது. விடாமல் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஐடி நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரியும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர், தற்போதே பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் சென்னை முழுக்கவே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.தொழில் மையமாக அறியப்படும் சென்னை, வருடம் வருடம் ஏதாவது ஒரு பேரிடரைச் சந்தித்து தான் வருகிறது, அதற்கு தீர்வு தான் என்ன என்பது அரசுக்கும் புரியாத புதிராக இருக்கிறது, பெருகி வரும் மக்கள் தொகை, பெருகி வரும் நிறுவனங்கள், பெருகி வரும் கட்டிடங்கள், நீர் வழியை மறித்துக் கட்டப்பட்டு இருக்கும் பல வீடுகள், தூர்வாறப்படாத பல ஏரிகள், குப்பைகளால் நிரம்பி இருக்கும் நீர் நிலைகள், மாறி வரும் சூழல்கள் இவைகள் தான் சென்னையின் பேரிடர்களுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

Top 5 UPI Apps In September 2024

டாப் 5 UPI செயலிகள்...தொடர்ந்து முதல் இடத்தில் PhonePe...!

Top 5 UPI Apps In September 2024 - கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), ஆரம்ப காலக்கட்டத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, UPI அறிமுகம், பணவரித்தனையை சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் மிக மிக எளிதாக்கியது, இதனால் எளிய மக்களையும் சென்றடைந்த இந்த UPI குறிப்பிட்ட சில மாதங்களிலேயே தேசம் முழுக்க விஸ்வரூபம் எடுத்தது.கடந்த செப்டம்பரில் மட்டும் UPI மூலமாக 15 பில்லியன் பண பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெற்று இருக்கின்றன, இது UPI பரிவர்த்தனையில் ஒரு புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்த பண பரிவர்த்தனையில் PhonePe மட்டுமே கிட்ட தட்ட 50 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நடை பெற்ற 15 பில்லியன் பரிவர்த்தனையில், PhonePe மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகள் மட்டும் 7.22 பில்லியன் ஆக இருக்கிறது.

Bigg Boss Tamil Vijay TV Revenue

பிக்பாஸ்...150 கோடி செலவழித்து...1500 கோடி எடுக்கும் விஜய் டெலிவிஷன்...!

Bigg Boss Tamil Vijay TV Revenue - டச்சு நாட்டில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக அறியப்படும் பிக் பிரதர் என்பதன் இந்திய வெர்சன் தான் பிக்பாஸ், எண்டிமோல் ஷைன் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பனிஜய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் பிக்பாஸ், முதலில் ஹிந்தியில் மட்டும் தான் ஒளிபரப்பானது, தற்போது கன்னடம், பெங்காளி, தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.சரி, பிக்பாஸ்சால் விஜய் டிவிக்கு என்ன இலாபம்?பிக்பாஸ்சிற்கு உலகளாவிய அளவில் இருக்கும் வரவேற்பு தான் விஜய் டிவியின் இலாப மூலதனம், பிரபலமான ரியாலிட்டி ஷோ என்பதால் பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை பிக்பாஸ்சில் விளம்பரப்படுத்த கோடிக்கணக்கில் கொட்டி தீர்க்கின்றனர். பிக்பாஸ் இடையே ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உற்பத்தி நிறுவனங்கள், விஜய் டெலிவிஷனுக்கு தினமும் இலட்சங்களை கொட்டி தீர்க்கிறதாம். 

Reliance Power Anil Ambani | Reliance Anil Ambani​

முக்கிய பொறுப்பில் அம்பானியின் மகன்கள்..ரிலையன்ஸ் பவர்..கடன் இல்லாத நிலை அடைந்தது!

கடந்த சில ஆண்டுகளாக கடனில் தத்தளித்து வந்த அனில் அம்பானி, தொழில்முறை ரீதியாக கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார். 2008-ல் உலகின் 6வது பெரும் கோடீஸ்வரராக இருந்த அவர், தற்போது தனது பழைய அந்தஸ்தைப் பெற முயற்சி செய்து வருகிறார்.அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கடன் இல்லாத நிலையை அடைந்துள்ளதோடு, ரிலையன்ஸ் இன்ஃப்ரா தனது கடனை 87 சதவீதம் வரை குறைத்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் சமீபத்தில் லாபத்தில் இயங்கத் தொடங்கிய நிலையில், பங்குகள் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் உயர்வுக்கான காரணம், நிறுவனத்திற்கான நல்ல செய்திகளாகும், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தில் தாமோதர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் நடைபெற்ற தகராறு தொடர்பான ரூ.780 கோடி மதிப்பிலான நடுவர் தீர்ப்பை கல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

 Today Business News In Tamil | Business News In Tamil

பேப்பர் விலை உயர்வால் அட்டை பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுகிறது!

மின் கட்டணம் மற்றும் பேப்பர் விலை உயர்வால், அட்டைப் பெட்டிகளின் விலை 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக, தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  கோவை மண்டலத்தின் 29-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிவக்குமார் கூட்டத்தை திறந்து வரவேற்றார்.மேலும், செயலாளர் சுரேஷ்குமார் ஆண்டறிக்கையை வாசித்தார், அதன் பின், பொருளாளர் வெள்ளைக்கண்ணு வரவு, செலவுகளை பற்றி விவரித்தார்.

 Jio Diwali Offer | Jio Recharge Offers​

ஜியோவின் தீபாவளி தமக்கா சலுகைகள்! வாடிக்கையாளர்களுக்கான சிறப்புத் திட்டங்கள்..

ரிலையன்ஸ் ஜியோ,தற்பொழுது தனது பயனர்களுக்கான தீபாவளி தமக்கா ஆபரை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் JioFiber பயனர்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மற்றும் இதில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் பல OTT சேவைகள் வழங்கப்படுகின்றன.இந்த சலுகை செப்டம்பரில் அறிமுகமாகிய JioFiber சேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. JioFiber பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை பெறமுடியும்.JioFiber 30 Mbps திட்டம் பற்றி பார்க்கலாம்,ஜியோ ரூ.2,222 திட்டம், இந்த திட்டத்தின் கீழ், 30 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா, இலவச வாயிஸ் கால்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை அணுகலாம். 90 நாட்களுக்கு ரூ.101 மதிப்புள்ள 100 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium மற்றும் பல OTT சப்ஸ்கிரிப்ஷன்கள் இருக்கின்றன.Jio Rs 3,333 திட்டம் பற்றி பார்க்கலாம்,இந்த திட்டம் 100 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது. 3,333 ரூபாயில், பயனர்கள் இலவச வாயிஸ் கால்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அணுகலை பெறுவர். இதனுடன் 90 நாட்களுக்கு 150 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமும் OTT சப்ஸ்கிரிப்ஷன்களை கொண்டுள்ளது.

Zero Oil Meals | Today Business News In Tamil

ஆயிலே இல்லாமல் சுவையான உணவு...அசத்தும் சோயில் நிறுவனம்...!

அது என்ன சோயில் நிறுவனம்?உலகளாவிய அளவில் பல வியாதிகளுக்கு காரணமாக இருப்பது நாம் உணவுக்கு பயன்படுத்தும் ஆயில்கள் தான், பலவேறு இதய கோளாறுகளுக்கும் முதன்மையாக இருப்பதும் இந்த ஆயில்கள் தான், இதனை கருத்தில் கொண்டு சோயில் என்ற நிறுவனம் ஆயிலே இல்லாமல் சுவையான உணவுகளை தயாரித்து சந்தைப் படுத்தி வருகிறது, அது எப்படி ஆயிலே இல்லாமல் சமைக்க முடியும் என்றால், அதை தான் செய்து காட்டி இருக்கிறது இந்த சோயில் நிறுவனம்.அப்படி என்றால் ஆயிலே இல்லாமல் எங்களுக்கு பிடித்த பிரியாணி கிடைக்குமா என்றால், நிச்சயம் கிடைக்கும், ஆயிலே இல்லாமல் சுவையான பிரியாணி நிச்சயம் கிடைக்கும், தற்போதைக்கு ஹரியானாவில் இருக்கும் குர்கானில் ரிப்ளக்ஸ் பார் & ப்ரீவரி டைனிங்கில் இந்த பிரியாணி சோயில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Mukesh Ambani Cook Salary​ | Mukesh Ambani House workers Salary

முகேஷ் அம்பானி..இல்லத்தில் 600 பேர் பணியாற்றுகிறார்கள்..சம்பளம் லட்சக்கணக்கில்!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தனது குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். இவரது குடும்பம் எளிய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதற்காக கூறப்படுகிறார்கள்.இந்த நிலையில், அம்பானியின் அன்டிலியா இல்லத்தில் உள்ள சமையல்காரர் மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது ஆண்டு வருமானம் ரூ. 24 லட்சம் ஆகும். மேலும், கல்வி உதவி போன்ற பல்வேறு நன்மைகளும் இவருக்கு கிடைக்கின்றன.

Ola Electric Scooty Price​ | Ola Electric Scooty

அதிரடி தள்ளுபடியில்..ஓலா S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.49,999 மட்டுமே!

இந்தியாவில் பிரபலமாக உள்ள, ஓலா எலக்ட்ரிக், தனது S1 X மாடலுக்கு திடீரென விலை குறைப்பை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திறமையான வாகனங்களை உருவாக்குவதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஓலா, புதிய சலுகையுடன் முன்வந்துள்ளது.S1 X ஸ்கூட்டர், 95 கிலோமீட்டர் ரேஞ்ச் மற்றும் மணிக்கு 85 கிமீ வேகம் உடைய புதிய மாடலாக அறிமுகமாகிறது. இந்த ஸ்கூட்டர், நகரப் பயணங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

How To Increase Cibil Score in Tamil​ | Business News In Tamil

சிபில் ஸ்கோர் தெருஞ்சுக்கணுமா ? அப்போ கூகுள் பே இருந்தால் போதும் !

கடன் வழங்கும் போது, ஒருவரின் சிபில் ஸ்கோர் மிக முக்கியமானது. இதனை மையமாகக் கொண்டு, பயனர்கள் கூகுள் பே மூலம் எளிதில் எந்தவித கட்டணமின்றி சிபில் ஸ்கோர்களை அறிந்து கொள்ள முடிகின்றன.வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பிற கடன்களுக்கு தேவையான சிபில் ஸ்கோர் மிக அவசியமானது. மேலும், கடன் தவணைகளை தாமதமாக செலுத்தும் விவரங்களையும் கூகுள் பே வழங்குகிறது. இதுவரை 5 கோடி இந்தியர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி உள்ளனர்.கூகுள் பே மூலம் சிபில் ஸ்கோர் செக் செய்வது பற்றி பார்க்கலாம்,1. மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்யவும்.2. பிறகு, முகப்பு பக்கத்தில் 'மேனேஜ் யுவர் மனி' பகுதியில் உள்ள 'Check your CIBIL score for free' என்பதை க்ளிக் செய்யவும்.3.அதன் பின்பு, தேவையான ஆவணங்களில் உங்கள் பெயரை உள்ளிடவும்.4.பிறகு, குறுகிய நேரத்தில், உங்கள் சிபில் ஸ்கோர் கிடைத்துவிடும்.

Phonepe New Update​ | Business News In Tamil

EMI செலுத்தா வேண்டுமா? வந்து விட்டது போன் பே-ல் புதிய அப்டேட்..

Phonepe New Update​-போன் பே, கூகுள் பே மற்றும் பேடி.எம் போன்ற யூ.பி.ஐ செயலிகளைப் பயன்படுத்தி, பயனர்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு பில் கட்டணங்களை எளிதாக செலுத்த முடியும். அதற்கான மேலும், லோன் வாங்கியதற்கான இ.எம்.ஐ கட்டணங்களையும் செலுத்தலாம்.இங்கே,Phonepe மூலம் இ.எம்.ஐ கட்டணங்களை செலுத்துவதற்கான நடைமுறைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.1.முதலில் போன் பே செயலியை திறக்க வேண்டும்.அக்கவுண்ட் லாகின் செய்யவும்.2.பிறகு, "ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட்" பிரிவிற்கு செல்லவும்.3.அதன்பின், "Loan Repayment" ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.4.பிறகு, லோன் விவரங்களை உள்ளிட்டு, "Confirm" என்பதை அழுத்தவும்.5.பிறகு, உங்கள் கணக்கு போன் பே உடன் இணைக்கப்பட்டதும், இ.எம்.ஐ கட்டணத்தை செலுத்தலாம்.

Volkswagen New Car in India | ​Business News In Tamil

மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய Volkswagen..புதிய கார்கள் அறிமுகம்!

Volkswagen India, அதன் பிரபலமான Sedan Class கார் Virtus-ல் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. Virtus GT Line மற்றும் Virtus GT Plus எனும் புதிய வகைகள் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.Volkswagen விலை விவரங்கள் பற்றி பார்க்கலாம்,Virtus GT Line-ன் ஆரம்ப விலை ரூ.14.07 லட்சம், மற்றும் Virtus GT Plus-ன் ஆரம்ப விலை ரூ.17.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 Salary Hike | Business News In Tamil

ஊழியர்களுக்கு அதிரடியான சம்பள உயர்வு...ஆனால்...அடுத்த வருடம் வரை காத்து இருக்கனும்...!

அடுத்த ஆண்டில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?முப்பதாவது வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பிசினஸ் சர்வே நடத்திய ஒரு சர்வேயில் அடுத்த வருடம் தனியார் மற்றும் கார்பரேட்களுக்கு சொந்தமான  உற்பத்தி மற்றும் நிதி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கிட்ட தட்ட 10 சதவிகிதம் சம்பள உயர்வு இருக்கும் என கூறி இருக்கிறது. கிட்ட தட்ட 1,176 நிறுவனங்கள், 40 தொழில் துறைகளில் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் இந்த முடிவு கிடைத்து இருக்கிறதாம்.இந்த முடிவின் படி இஞ்சினியரிங், உற்பத்தி துறை, சில்லறை வணிக நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் வரையில் ஊதிய உயர்வு கிட்டுமாம், நிதி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 9.9 சதவிகிதம் வரையில் ஊதிய உயர்வு கிட்டுமாம், உலகளாவிய திறன் மையங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 9.9 சதவிகிதம் ஊதிய உயர்வு கிட்டுமாம்.

Jio Latest Recharge Plan | Jio Recharge News

999 ரூபாயில் 98 நாட்கள்..ஜியோ நிறுவனத்தின் எளிய மற்றும் மலிவான திட்டம்!

ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை, தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.999  புதிய திட்டம், 98 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டெட் 5G மொபைல் டேட்டாவை வழங்குகிறது.இந்த ரூ.999 பிளான், நாள்தோறும் 2GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளுடன் வருகிறது.மேலும், இதற்குட்பட்ட Jio TV, JioCinema மற்றும் JioCloud ஆகியவை அடங்கும். எனினும், JioCinema இன் காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷனில் JioCinema Premium சேர்க்கப்படவில்லை.

BSNL 4G Latest News |  BSNL Latest News Today​

BSNL 4G சேவை அதிரடி மாற்றம்..ஏமாற்றத்தில் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல், ரூபாய் 485 ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டியை 2 நாட்கள் குறைத்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் 80 நாட்களுக்கு 2 ஜிபி தினமும் பெற முடியும். இந்த மாற்றம், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பிற நிறுவனங்கள் அவர்களின் விலைகளை அதிகம் செய்த பின்னர் ஏற்பட்டது.கடந்த ஜூலை மாதத்தில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 15% விலை உயர்த்தியதை தொடர்ந்து, பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்துள்ளனர். பிஎஸ்என்எல், குறைந்த விலையை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்துள்ளது.

Zomato Co Founder | Zomato Co Founder News

சோமேட்டோ..ஆக்ரிதி சோப்ரா புதிய நோக்கங்களுக்காக பதவி விலகுகிவிட்டார்!

ஓன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளம் சோமேட்டோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை மக்கள் அதிகாரியான ஆக்ரிதி சோப்ரா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் வேறு நோக்கங்களுக்காக விலகுவதாக சோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது ராஜினாமா இந்த மாதம் 27-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.13 ஆண்டுகளாக சோமேட்டோவை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். முன்னதாக, அவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும் செயல்பட்டார். சோமேட்டோவில் சேருவதற்கு முன்பு, சோப்ரா PwC-ல் மூன்று ஆண்டுகள் பணியாற்றி வரி மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளை செயல்படுத்தியுள்ளார்.

Nostrum Fashion Share Price | Nostrum Fashion Net Worth

Nostrum Fashion..பிரபலங்களின் ஆர்வத்தை ஈர்க்கும் ஆடைகள்..2024ல் ரூ 500 கோடி வருவாய்!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ் நவ்னி, ரூ 5 லட்சம் கடனில் தொடங்கி, இன்று பல கோடிகளை வருவாய் ஈட்டி வரும் நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். 1995ல் "Sorry Madam" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆயத்த ஆடைகள் கடை, தற்போது "Nostrum" என்ற பிராண்டாக மாறி, ஆண்டுக்கு ரூ 150 கோடி வருவாயைக் குவிக்கிறது.ராஜ், உயிரியலில் பட்டம் பெற்ற பிறகு 23வது வயதில் வணிக உலகுக்கு அறிமுகமானார். தனது தந்தையின் ஜவுளிக்கடையில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி, குறுகிய காலத்தில் தனது கடையை பிரபலமாக்கினார்.

Nayanthara Vignesh Shivan New Investment | Nayanthara Vignesh Startup

லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் விக்னேஷ் சிவனின் புதிய முதலீடு..Ticket9 யூனிகார்ன் நிறுவனமாக வளர்ச்சி !

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன், இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய பிசினஸ் வாய்ப்புகளில் முதலீடு செய்துள்ளனர். தற்போது, பல நடிகைகள் உணவு மற்றும் ஆடைத் தொழில்களில் ஈடுபடுவதோடு, இவர்கள் தங்கள் முதலீட்டில் புதிய மொழி சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ஃபெமி 9 (Femi 9) என்ற நாப்கின் பிசினஸ் மற்றும் 9 ஸ்கின் (9 Skin) என்ற ஸ்கின்கேர் பிராண்டை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், கோவை நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் Ticket9-ல் இவர்களது முதலீட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 Sleep Champion Bangalore |  Sleeping Competition Winner

தூங்கினால் 9 இலட்சம்...தட்டி தூக்கிய ஜாக்பாட் பெண்மணி...எப்படி என்ன நிகழ்ந்தது?

ஓடிக்கொண்டே இருக்கும் உலகத்தில், தற்போதெல்லாம் தூக்கம் என்பது என்றால் என்ன என கேட்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது, அலைத்து களைத்த ஒருவருக்கு ஐந்து மணி நேர தூக்கம் கிடைப்பதே இப்போதெல்லாம் அரிது, யாருக்காக எதற்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம் என தெரியாமலே பலரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள், இவ்வளவு ஓடுவது எதை அடைவதற்காக என்பது தான் அவர்களுக்கே தெரியாத ஒன்றாக இருக்கிறது.

Reliance Shares Price | Reliance Jio Stock Price

ரிலையன்ஸ் இழந்த ரூ 80,000 கோடி! வியப்பில் மூழ்கிய முகேஷ் அம்பானி!

இந்திய பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்ததன் பின்னணி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தற்பொழுது குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்துள்ளன.மேலும்,செப்டம்பர் 30 அன்று சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் வரை குறைந்துள்ள நிலையில்,  ரிலையன்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு சென்றுள்ளன.

Zepto Founder Net Worth | Zepto Net Worth

இந்தியாவின் இளம் CEO: ஆதித் பளிச்சா வெறும் 23 வயதில் கோடி சொத்து!

2001ல் பிறந்த ஆதித் பளிச்சா, தற்போது Zepto என்ற பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய நிறுவனத்தின் இளம் CEO ஆக அசத்தியுள்ளார்.இவர் மும்பையை சேர்ந்தவர், ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் கோவிட் பெருந்தொற்று காரணமாக அவரது திட்டங்கள் ஏமாற்றமடைந்தன.கோவிட் காலத்தில் மக்களின் தேவைகளை உணர்ந்து, Zepto என்ற உணவுப் பொருள்கள் கிடைக்கும் நிறுவனத்தை தொடங்கிய பளிச்சா, தற்போது அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். Zepto, இந்தியாவில் மிக வேகமாக வளரும் நிறுவனங்களில் ஒன்றாக மதிப்பீடு செய்யப்படுகிறது, இதில் அதன் சந்தை மதிப்பு 2024 ஆகஸ்டு மாதத்தில் ரூ.11,600 கோடி எனப் கணக்கிடப்பட்டுள்ளது.

Tesla New Update |  Tesla Latest News In Tamil

அதிர்ச்சி அறிவிப்பு: டெஸ்லா 16.80 லட்சம் கார்கள் திரும்ப பெறும்!

முன்னணி மின்சார வாகன நிறுவனமாக இருக்கும் டெஸ்லா, சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக 16.80 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படுவதாக சீன சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கார்கள், பயணத்தின் போது டிரங்க் கதவு தானாகவே திறக்கும் அபாயம் உள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இதற்கான பிழைகளை சரிசெய்வதற்காக மென்பொருள் புதுப்பிப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Flipkart Big Bllion Days Sale | Flipkart Live Sale

Flipkart-க்கு 33 கோடிக்கும் அதிகமான பயனர்களின் ஈர்ப்பை ஏற்படுத்திய முக்கிய காரணம் என்ன?

Flipkart-இன் The Big Billion Days (TBBD) 2024, முதல் நாளில் 33 கோடிக்கும் அதிகமான பயனர் வருகைகளைப் பதிவு செய்ததால் வெற்றிகரமான தொடக்கத்தை பெற்றுள்ளது. இந்த விற்பனையில் மொபைல்கள், எலெக்ட்ரானிக்குகள், பெரிய உபகரணங்கள், பேஷன், அழகு மற்றும் வீட்டு தயாரிப்புகள் போன்ற வகைகளில் வாடிக்கையாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.

Mukesh Ambani Latest News in Tamil | Mukesh Ambani Latest Update

உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலில்..தனது இடத்தை இழந்த முகேஷ் அம்பானி !

ஆசியாவின் முன்னணி கோடீஸ்வரராக உள்ள முகேஷ் அம்பானி, உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தனது இடத்தை தற்பொழுது இழந்துள்ளார். இரண்டு நாட்களில், 111 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்புடன் 11வது இடத்தில் இருந்த அவர், ஸ்பெயினின் தொழிலதிபர் Amancio Ortega-க்கு முன்னணியில் இருந்தார். Ortega, 113 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.மேலும்,Amancio Ortega, உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் Inditex-ல் 59 சதவிகித பங்குகளை தன்வசமாக வைத்துள்ளார். Inditex, உலகம் முழுவதும் 7,400 கடைகள் செயல்படுவதாகவும், ஆண்டுக்கு 34.1 பில்லியன் டொலர் வருவாயைப் பெறுகிறது.

Ola Latest News | Ola Latest News Today in India

50,000 ரூபாயிலிருந்து 20,000 கோடி..ஓலா நிறுவனத்தின் வளர்ச்சி!

எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஓலா,2017ல் பெங்களூருவில் பவிஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சில எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், நிறுவனத்தினர் அதை மாற்றி புதிய பாதையில் முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில்,வாடகை கார்கள், ஸ்கூட்டர்கள், பேட்டரி உற்பத்தி, மற்றும் டேட்டா கிரியேஷன் போன்ற பல துறைகளில் ஓலா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.மேலும்,ஓலா IPO (Initial Public Offering) மூலம் பங்குச் சந்தையில் கால் தடத்தை பதித்துள்ளது.

Gamma Point Capital Rahul Rai | Business News in Tamil

IIT படிப்பு இல்லாமல் , ரூ 286 கோடி சம்பாதித்த ராகுல் ராய்!

இந்தியாவில் IIT படிப்பு பல மாணவர்களுக்கு கனவாகவே  இருக்கிறது , ஆனால் சிலர் வாய்ப்பு அமைந்ததும் படிப்பை கைவிட்டு வெற்றியை கண்டுள்ளார்கள் .சொந்தமாக நிறுவனம்அதில் ஒருவர்  ராகுல் ராய். மும்பை IIT-ல் படிக்க வாய்ப்பு பெற்ற ராகுல், பொறியியல் பட்டம் பெறாமல் பாதியில்   வெளியேறி  உள்ளார் . 2015ல் IIT படிப்பை கைவிட்ட அவர்  , அமெரிக்காவில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் வணிகம் படித்து  2019ல் பட்டம் பெற்றார்  .முதல் Morgan Stanley நிறுவனத்தில் வேலை பெற்ற அவர், 2020ல் வேலைவிட்டுப் சொந்த நிறுவனத்தை உருவாக்கும்  நோக்கத்துடன்  இந்தியாவுக்கு திரும்பினார்.பரவலாக்கப்பட்ட நிதிக் கொள்கையில் ஆர்வம்ராகுல் நிதிக் கொள்கையில் ஆர்வம் கொண்டிருந்ததால், 2021 ஜனவரியில் தன் நண்பர்கள் இருவருடன் இணைந்து Gamma Point Capital என்ற கிரிப்டோ ஹெட்ஜ் நிதி நிறுவனத்தை நிறுவினார்.

Anant Ambani Photographer | Anant Ambani Wedding Photographer

ஆனந்த் அம்பானியின் போட்டோக்ராபர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வருகிற ஜூலை மாதம் 12 ஆம் நடைபெற்றது. முதற் கட்ட விழாவானது மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் நிகழ்ந்தது. அதையடுத்து இரண்டாம் கட்ட விழாவானது மே 28 முதல் 30 வரை சொகுசு கப்பலில் நடைபெற்றது. கப்பல் பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வை படம் எடுத்த ஒளிப்பதிவாளரின் (Camera Man) ஒரு நாள் சம்பளம் வெளியாகியுள்ளது. ஜோசப் ராதிக் ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார், அவர் பிரபலங்களின் திருமணங்களை புகைப்படம் எடுப்பதில் மிகவும் பிரபல்யமானவர். திருமணத்தின் போது புகைப்படக் கலைஞர் ஜோசப் ராதிக்கி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டார்.

Edible Oil News in India | Edible Oil News Today

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு, காரணம் என்ன?

ஏன் வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி?பொதுவாக பெரிய பெரிய விற்பனை நிறுவனங்கள் இலாப நோக்கத்தில், ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் டை அப் வைத்துக் கொண்டு, சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றனர். அதற்காக இந்தியாவில் சமையல் எண்ணெய் தட்டுப்ப்பாடா என்று கேட்டால் அதெல்லாம் இல்லை. இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கு எல்லாம் எந்த தட்டுப்பாடும் இல்லை, நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நோக்கத்தில் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து எண்ணெய்களை இறக்குமதி செய்து வருகின்றன.

Vijay Kedia Net Worth | Business News In Tamil

14 ரூபாயால் தொடங்கி 800 கோடியை குவித்த விஜய் கேடியா !

விஜய் கேடியாவின் தந்தை ஒரு ஸ்டாக் ப்ரோக்கர் என்பதுடன், அவர் 10ம் வகுப்பு படிக்கும் போது அவருடைய  தந்தை இறந்துவிட்டார். இதனால், குடும்பப் பொறுப்புகளை விஜய் கேடியா ஏற்றுக்கொண்டார்.பிறகு, அவருடைய 19வது வயதில் பங்குச்சந்தையில் ஈடுபட்ட போது,நினைத்து பார்க்க முடியாத அளவிற்ற்கு மாபெரும் நஷ்டத்தை சந்தித்தார்.இந்நிலையில்,அதற்காக பால் வாங்குவதற்கும் பணம் இல்லாமல் இருந்ததாகவும், அதற்கான விலை 14 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையை மாற்ற முடிவு செய்த விஜய் கேடியா, 1990-ம் ஆண்டு கொல்கத்தா விட்டு மும்பைக்கு பயணம் செய்தார்.1992-ல் இந்திய பங்குச்சந்தை மிகுந்த வளர்ச்சி அடைந்த போது, விஜய் கேடியா தனது முதலீடுகளை செய்ய தொடங்கினார்.கொல்கத்தாவை சேர்ந்த பஞ்சாப் டிராக்டர் நிறுவனத்தின் பங்குகளை ரூ. 35,000 க்கு வாங்கிய விஜய் கேடியா, சந்தை வளர்ச்சி அடைந்ததால் அந்த பங்கு மதிப்பு 5 மடங்காக உயர்ந்துள்ளது.

Rapido Share Price Today | Business News In Tamil

தொழிலதிபர் அரவிந்த் சங்காவின் Rapido..1 பில்லியன் டாலர் மதிப்பில் unicorn ஆக எட்டியது..

இந்தியாவில், பலர் தங்கள் சொந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு முன்பு, பல ஆண்டுகள் மற்ற நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், IIT பட்டதாரியான அரவிந்த் சங்கா, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து 2015ல் ஐதராபாத்தில் "Rapido" என்ற நிறுவனத்தை அறிமுகம் செய்துள்ளார்.சமீபத்தில், Rapido 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் unicorn அந்தஸ்தை பெறியுள்ளது.மேலும்,Rapido நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னர், அரவிந்த் 2014ல் "theKarrier" என்ற நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர், Flipkart நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

Latest News Update in Tamil | Business News In Tamil

8 வயது சிறுமி செய்த விபரீத செயலால் உலகளாவிய அளவில் ட்ரெண்ட் ஆகும் டார்கெட் நிறுவனம்!

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்திடம் இருந்து காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்து இருக்கிறது. அந்த அழைப்பில் ’தன்னுடைய மகளையும், தங்களுடைய காரையும் காணவில்லை’ என்று பதட்டத்துடன் ஒரு ஆண் பேசி இருக்கிறார். காவல் துறை இது குறித்து விசாரிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான தகவல் அவர்களுக்கு கிடைத்து இருக்கிறது.