Top 3 LED TV Under 15000 RS - 15,000 ரூபாய் தான் பட்ஜெட், ஒரு நல்ல ஸ்மார்ட் டிவி அதுவும் கம்பெனி டிவியா இருக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த தொகுப்பு.
Top 3 LED TV Under 15000 RS - பொதுவாக எல்லார் வீடுகளிலுமே பட்ஜெட் பத்மநாபன்கள் நிச்சயம் இருப்பார்கள், அந்த வகையில் அந்த பட்ஜெட் பத்மநாபன்களுக்கு ஏற்ற, அதுவும் 15,000 ரூபாய்க்குள் இருக்கும் டாப் 3 LED டிவிகளை பார்க்கலாம்.
1) LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV 32LQ643BPTA
மெமோரி: 8GB + 1.5GB RAM
ஆப்ரேட்டிங் சிஸ்டம்: WebOS
ஸ்க்ரீன் ரிசொல்யூசன்: 1366x768 Pixels
ஆடியோ வாட்டேஜ்: 16W
ரிபிரஷ் ரேட்: 60HZ
கிராபிக்ஸ் பிராசசர்: LG Processor
Response டைம்: 6.5 Milliseconds
USB போர்ட்ஸ்: 2
ஸ்பெசல் தரவுகள்: WebOS 22 | Game Optimizer, HGIG Mode | Wi-Fi | Unlimited OTT Apps - Netflix, Prime Video, Disney+ Hotstar, Apple TV, SonyLIV, Discovery, Zee5, Voot, YuppTV, Youtube, Jio Cinema, MxPlayer
விலை: 14,990 ரூபாய்
கிடைக்கும் தளம்: அமேசான்
2) Haier 80 cm (32 inches) HD Ready Smart LED Google TV LE32W400G
மெமோரி: 8GB + 1.5GB RAM
ஆப்ரேட்டிங் சிஸ்டம்: GoogleTV
ஸ்க்ரீன் ரிசொல்யூசன்: 1366x768 Pixels
ஆடியோ வாட்டேஜ்: 16W
ரிபிரஷ் ரேட்: 60HZ
கிராபிக்ஸ் பிராசசர்: G51 MP3
Response டைம்: 8 Milliseconds
USB போர்ட்ஸ்: 2
ஸ்பெசல் தரவுகள்: Dolby Audio | Google Assistant | Google OS | HDR-10 |Supported Applications : Sony Liv, Disney+Hotstar, Zee5, Youtube
விலை: 13,490 ரூபாய்
கிடைக்கும் தளம்: அமேசான்
3) Acer 80 cm (32 inches) G Series HD Ready Smart LED Google TV AR32GT2841HDFL
மெமோரி: 8GB + 1.5GB RAM
ஆப்ரேட்டிங் சிஸ்டம்: GoogleTV
ஸ்க்ரீன் ரிசொல்யூசன்: 1366x768 Pixels
ஆடியோ வாட்டேஜ்: 16W
ரிபிரஷ் ரேட்: 60HZ
கிராபிக்ஸ் பிராசசர்: Mali G31 MP2
Response டைம்: 6.5 Milliseconds
USB போர்ட்ஸ்: 2
ஸ்பெசல் தரவுகள்: Google TV, Framesles Design, 1.5GB RAM, 8GB Storage, 20W Dolby Audio, HDR10, Dual band Wifi, 2 Years Warranty, Wall Mount Bracket included
விலை: 13,499 ரூபாய்
கிடைக்கும் தளம்: அமேசான்