• India
```

43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.12 ஆயிரம் தானா? செம்ம offer!!

best smart tv in low price

By Dhiviyaraj

Published on:  2025-01-12 13:06:01  |    147

அமேசான் தலத்தில் தொடர்ந்து பல்வேறு offer கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஸ்மார்ட் டிவி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

அமேசான் தலத்தில் தொடர்ந்து பல்வேறு offer கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில்  ஸ்மார்ட் டிவி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

TCL 40-இன்ச் மெட்டாலிக் பெசல்-லெஸ் ஸ்மார்ட் டிவி

TCL நிறுவனம் அறிமுகப்படுத்திய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி சிறந்த தரத்தை வழங்குகிறது.

இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்,

2 HDMI போர்ட்கள் மற்றும்

1 USB போர்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது முதலில் ரூ.35,990 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 53% தள்ளுபடியில்,

இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16,990 மட்டுமே செலுத்தி வாங்கலாம்.

மேலும், அமேசான் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் ரூ.2,000 கூடுதலாக உடனடி தள்ளுபடி பெறலாம்.


Acer 43-இன்ச் I Pro Series 4K ஸ்மார்ட் டிவி

Acer நிறுவனம் அறிமுகப்படுத்திய 43-இன்ச் I Pro Series 4K Smart T

60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது.

இதில் டூயல்-பேண்ட் வைஃபை,

3 HDMI போர்ட்கள் மற்றும்

பல USB போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது டால்பி விஷன் ஆதரவு மற்றும் 30W ஒலி அவுட்புட்டுடன் வருகிறது.

சாதாரண விலை ரூ.46,999 இருந்த இதனை, 53% தள்ளுபடியில் ரூ.21,999 மட்டுமே செலுத்தி வாங்கலாம்.


Skywall 43-இன்ச் HD LED ஸ்மார்ட் டிவி

சிறந்த தரமான பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியை குறைந்த பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்களுக்கு Skywall 43-இன்ச் HD LED Smart TV சிறந்த தேர்வாகும்.

இதன் ஆரம்ப விலை ரூ.33,150 ஆக இருந்த நிலையில்,

தற்போது 61% தள்ளுபடியில்,

ரூ.12,999 என வாங்கலாம்.

மேலும், அமேசான் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் ரூ.2,000 உடனடி தள்ளுபடிக்கான சலுகையும் கிடைக்கிறது.