• India

Tecno POVA 6 NEO 5G | ப்பா..என்னா மொபைல்..மொபைல்னா இப்படி இருக்கனும்..!

Tecno POVA 6 NEO 5G Best Mobile Under RS 15000

By Ramesh

Published on:  2024-10-31 21:55:24  |    112

Tecno POVA 6 NEO 5G Best Mobile Under RS 15,000 - பொதுவாக ஒரு 15,000 ரூபாய்குள்ள மொபைல் வேணும், அதுவும் எல்லா தரவரைவுகளும் வேணும்னு நினைக்கிறவங்களுக்காகவே செஞ்ச ஒரு அட்டகாசமான மொபைல், நாம வேணும்னு நினைக்கிறத விட நிச்சயம் அதிகமான தரவரைவுகள் இந்த மொபைல்ல இருக்கும்.

Tecno POVA 6 NEO 5G Specifications


மெமோரி: 8 GB RAM | 256 GB ROM 

ஸ்க்ரீன்: 6.67 inch + 120Hz Refresh Rate

இயங்குதளம்: Android 14

ரிசொல்யூசன்: 1080 Pixels

கேமரா: 108MP (AI) | 8MP Front Camera

பேட்டரி: 5000 mAh Battery + 18 W Charger

பிராசசர்: MTK D6300 5G

விலை: 13,999 ரூபாய்

கிடைக்கும் தளம்: Amazon

" இது போக கூப்பன் ஆபர் 1000 ரூபாயும், ஒரு சில Credit கார்டுகளுக்கு ரூ 2000 வரையிலும் தீபாவளி ஆபர் கொடுக்கப்படுகிறது, பயன்படுத்திக் கொண்டு வாங்கும்பட்சத்தில் மிகக்குறைந்த விலையில் ஒரு தரமான தரவுகளுடன் பெறும் மொபைலாக இருக்கும் "