Realme GT7 Pro Release Date In India Out - அசத்தலான தரவரைவுகளை கொண்ட Realme GT7 Pro வகை மொபைல் இந்தியாவில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Realme GT7 Pro Release Date In India Out - பிரபல சீன மொபைல் நிறுவனமான OPPO வில் இருந்து பிரிந்து அதன் துணை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது தான் Realme, ஆனால் சிறிது காலத்திலேயே தனது தனித்துவத்தால், தனி பிராண்டாக மாறி தனி நிறுவனமாகவும் விரிவாக்கப்பட்டது, நுகர்வோர்களுக்கு ஏற்ற விலையில் பல அட்டகாசமான தனித்துவங்களை புகுத்தி வரும் ரியல்மி நிறுவனம் இந்தியாவில் Realme GT7 Pro வெளியீடு எப்போது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது, அது குறித்து பார்க்கலாம்.
Realme GT7 Pro Specifications
மெமோரி: 8 GB RAM | 128GB/256GB/1TB ROM
ஸ்க்ரீன்: 6.78 inch + LTPO AMOLED + 120Hz Refresh Rate
இயங்குதளம்: Android 15
ரிசொல்யூசன்: 1264 x 2780 Pixels
கேமரா: 50MP (AI) + 50MP + 8MP | 16MP Front Camera
பேட்டரி: 6500 mAh Battery + 120 W Wired Charger
பிராசசர்: Qualcomm SM8750-AB Snapdragon 8 Elite
GPU: Adreno 830
விலை: 40,000 ரூபாய் முதல் 49,000 வரை இருக்கலாம்
கிடைக்கும் தளம்: Realme Official And Amazon, ரிலீஸ் தேதி, நவம்பர் 26,2024 (Unofficial)
" விழாக்காலங்களிலேயே பல மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ்சை அறிவித்து வருவதால் Realme GT7 Pro கான எதிர்பார்ப்பு சற்றே குறைந்து இருக்கிறது "