Realme GT 7 Pro India's First Mobile With Snapdragon 8 Elite - ரியல்மி நிறுவனம் பல அட்டகாசமான தனித்துவத்துடன் விரைவில் வெளியிட இருக்கும் Realme GT 7 Pro மொபைல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Realme GT 7 Pro India's First Mobile With Snapdragon 8 Elite - சீனாவின் பிரபல மொபைல் நிறுவனமான ஓப்போவில் இருந்து பிரிந்து அதன் துணை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது தான் ரியல்மி, ஆனால் சிறிது காலத்திலேயே அது ஒரு தனி பிராண்டாக மாறி தனி நிறுவனமாகவும் ஆக்கப்பட்டது, நுகர்வோர்களுக்கு ஏற்ற விலையில் பல அட்டகாசமான தனித்துவங்களை புகுத்தி வரும் ரியல்மி நிறுவனம் வரும் நவம்பரில் ஒரு மொபைலை வெளியிட இருக்கிறது, அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Realme GT 7 Pro 5G விவரக்குறிப்புகள்
1) இந்தியாவின் முதல் மொபைல் வித் Snapdragon 8 பிராசசர்
2) Snapdragon 8 Elite, Octa Core Processor
3) 6500 Mah பேட்டரி கெபாசிட்டி
4) 12GB RAM, 512 Inbuilt Memory
5) 6.82 inches, 1864 x 3820 px, 120 Hz டிஸ்ப்ளே வசதி
6) கேமரா: 50 MP + 50 MP + 8 MP Triple Rear & 32 MP Front Camera
7) ஆண்ட்ராய்டு வெர்சன் 15
8) 120 வாட் ஒயர்டு சார்ஜிங், 50 வாட் ஒயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட்
" மொபைலின் விலை கிட்ட தட்ட 55,000 ரூபாய் இருக்கலாம் என அறியப்படுகிறது, வருகின்ற நவம்பர் முதல் அமேசான் வலைதளத்திலும் ஆப்லைன் ஸ்டோர்களிலும் Realme GT 7 Pro 5G மொபைல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது "