• India

POCO M7 Pro 5G | ப்பா...செம தரவரைவுகள்...மீடியமான விலையில ஒரு அசத்தலான மொபைல்...!

POCO M7 Pro 5G

By Ramesh

Published on:  2024-12-20 16:21:28  |    74

POCO M7 Pro 5G - பிரபல சீன நிறுவனம் ஆக அறியப்படும் Xiaomi நிறுவனத்தின் துணை பிராண்ட் தான் POCO, Xiaomi நிறுவனத்தின் ஊழியர்களுள் ஒரு சிறிய குழு தான் இந்த POCO பிராண்ட் மொபைல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது, POCO என்பதற்கு சிறிய அல்லது லிட்டில் என்பது பொருள், இந்த குழு தங்களது முதல் மொபைலை 2018 அன்று வெளியிட்டது.

வெளியிட்ட முதல் மொபைலுக்கே நல்ல வரவேற்பு இருந்த பட்சத்தில் அந்த POCO குழு தொடர்ந்து புதிய புதிய தர வரைவுகளை அறிமுகப்படுத்தி, மார்க்கெட்டில் தற்போது ஒரு நல்ல இடத்தை பிடித்து இருக்கிறது, இந்தியாவிலும் POCO விற்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆதிக்கம் இருக்கும் நிலையில் தற்போது POCO M7 Pro 5G என்ற மொபைலை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.



POCO M7 Pro 5G Specification

மெமோரி: 6GB RAM + 128GB ROM | 8GB RAM + 256GB ROM

ஸ்க்ரீன்: 6.67 inch + 120Hz Refresh Rate + Full HD+

இயங்குதளம்: Android 14

ரிசொல்யூசன்: 2400 x 1080 Pixels

கேமரா: 50MP + 2MP  | 20MP Front Camera

பேட்டரி: 5110 mAh Battery + 45W Fast Charging Support

பிராசசர்: Dimensity 7025 Ultra Processor

GPU: IMG BXM

விலை:  6GB RAM + 128GB ROM - 14,999 RS | 8GB RAM + 256GB ROM - 16,999 RS 

கிடைக்கும் தளம்: Flipkart, Xiaomi Official

" Xiaomi நிறுவனத்தில் இருந்து வெளியிட்டு இருக்கும் ஒரு அசத்தலான மொபைல் 17,000 ரூபாய்க்குள் ஒரு அசத்தலான மொபைலை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த மொபைல் சரியாக இருக்கும் "