Oppo Reno 13 Series Release Date - பொதுவாக ஏதாவது ஒரு பிராண்டடு மொபைல் அறிவிப்பு வெளியாகும் போது, அதே தரவரைவுகளுடன் மற்ற நிறுவனங்களும் தங்களது மொபைலை வெளியிட நினைக்கும், அப்படி One Plus 13 க்கு போட்டியாக Oppo ஒரு மொபைலை வெளியிட இருக்கிறது, அது குறித்து பார்க்கலாம்.
Oppo Reno 13 Series Release Date - சீனாவின் பிரபல மின்னனு உற்பத்தியாளராக அறியப்படும் Oppo நிறுவனம் உலகளாவிய அளவில் தங்களது மின்னனு சாதனங்களை சந்தைப்படுத்தி வருகிறது, கிட்டதட்ட இந்தியாவிலும் பல முன்னனி நிறுவனங்களுக்கு நிகராக தங்களது சந்தைகளை விரிவுபடுத்தி இருக்கிறது, மொபைல்கள், கேட்ஜட்கள், பவர் பேங்குகள், ஹெட்செட்கள் என பல மின்னனு சாதனங்களை Oppo தயாரித்து வருகிறது,
Oppo Reno 13 5G Specifications
மெமோரி: 8 GB/12 GB RAM | 128GB/256GB ROM
ஸ்க்ரீன்: 6.7 inch + 120Hz Refresh Rate
இயங்குதளம்: Android 14, ColorOS 14
ரிசொல்யூசன்: 1080*2400 Pixels
கேமரா: 50MP (AI) + 12MP + 8MP | 32MP Front Camera
பேட்டரி: 5900 mAh Battery + 80 W Wired Charger
பிராசசர்: Qualcomm Snapdragon 8 Gen 2
விலை:35,999 ரூபாய் முதல் 39,999 வரை இருக்கலாம்
கிடைக்கும் தளம்: Oppo Official And Amazon, ரிலீஸ் தேதி நவம்பர் 25 ஆக இருக்கலாம்.
" Realme GT7 வெளியீட்டு தேதியை நவம்பர் 26 என அறிவித்து இருக்கும் நிலையில் Oppo Reno 3 நவம்பர் 25 ஆம் தேதியே வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது, இரண்டும் One Plus 13 க்கு போட்டி என்று நினைத்து இருந்த நிலையில் தற்போது Oppo VS Realme என இரண்டுக்கும் இடையிலேயே போட்டி நிலவி இருக்கிறது "